Nojoto: Largest Storytelling Platform

Best நெருக்கம் Shayari, Status, Quotes, Stories

Find the Best நெருக்கம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about நெருக்கம் meaning in hindi, நெருக்கம் in english word, நெருக்கம் meaning in english, நெருக்கம் translate english, நெருக்கம் கவிதை,

  • 4 Followers
  • 6 Stories
    PopularLatestVideo

Ajeth

#சிறுஇடைவெளிகூட - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #நெருக்கம் #சுவாசம்

read more
இல்லை
நம் சுவாசம் சந்திக்கும்
பொழுதிலே!  #சிறுஇடைவெளிகூட - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #நெருக்கம் #சுவாசம்

Ajeth

#எங்கேயோஇருக்கிறாய் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #தோள்சாய்தல் #நெருக்கம்

read more
அறிமுகம் இல்லா
ஒரு நபராக ஆனால்
நம் தலை சாய்த்திருந்த
தோளும்!
இறுக பிடித்திருந்த
விரலும்!
மட்டுமே அறியும் நம்
நெருக்கத்தை! #எங்கேயோஇருக்கிறாய் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #தோள்சாய்தல் #நெருக்கம்

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #நெருக்கம் #என்னவன் 365நாள்_365பதிவுகள்2022

read more
நெருங்கி தான்
நிற்கிறாய்
ஏன் நெருக்கம்
காட்டாமல்
தவிர்க்கிறாய்
புலம்புகிறது 
இதழ்கள்... #தீபாதீபாகவிதைகள்
#நெருக்கம்
#என்னவன்
#365நாள்_365பதிவுகள்2022

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#முதல்யாவும்சிறப்பே #நெருக்கம்

read more
முதல் முத்தம் உணர முடியாதது ஆனால் அழகிய துடிப்பின் நெருக்கம் அதுபோல 
முதல் காதலும் கனவும் தொடர முடியாது போனாலும் அழியாத நினைவில் நெருக்கமே..! #முதல்யாவும்சிறப்பே #நெருக்கம்

gurumoorthy chandrasekar

#நெருக்கம் #இடைவெளி #காற்று #yqkanmani #gurumoorthychandrasekar

read more
அவளுக்கும் எனக்குமான
இடைவெளியில்
மூச்சுத்திணருகிறது
காற்றும் #நெருக்கம் #இடைவெளி #காற்று #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#காதல் #கண்ணியம் #நெருக்கம் #மதிப்பு #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
தொலைநிலை கல்வியோ
தொலைநிலை காதலோ
என்றும் மதிக்கப்படுவதில்லை
அன்றாடம் பயின்று
நெருங்கி பழகினால் மட்டுமே மதிப்பு
இது காதலின் மதிப்புதானா .... #காதல் #கண்ணியம் #நெருக்கம் #மதிப்பு #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile