Nojoto: Largest Storytelling Platform

Best எழுதுகோல் Shayari, Status, Quotes, Stories

Find the Best எழுதுகோல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about எழுதுகோல் கவிதை, எழுதுகோல் தன் வரலாறு கூறுதல், எழுதுகோல் தினம், எழுதுகோல் வேறு பெயர்கள், எழுதுகோல் பற்றிய கட்டுரை,

  • 6 Followers
  • 8 Stories
    PopularLatestVideo

Ajeth

#நினைவுகள்படையெடுத்து - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #சிறைபிடித்தல் #எழுதுகோல்

read more
நின்றதும்
எழுதுகோல் கொண்டு வியூகம்
அமைக்கிறேன்!
சிறை பிடித்து சிற்பமாக
வடிக்க! #நினைவுகள்படையெடுத்து - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #சிறைபிடித்தல் #எழுதுகோல்

கிருஷ்ண சங்கர்

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #எழுதுகோல்_எனக்கு #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
தாய் மடி...
அவ்வப்போது
அதன் மடியில்
படுத்தே
ஆறுதல் அடைகிறேன்..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#எழுதுகோல்_எனக்கு
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Shankar K

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #எழுதுகோல்_எனக்கு #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
தாய் மடி...
அவ்வப்போது
அதன் மடியில்
படுத்தே
ஆறுதல் அடைகிறேன்..!! இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#எழுதுகோல்_எனக்கு
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கற்பனை #எழுதுகோல்

read more
கொஞ்சம் 
எழுத ஆசை.. 

கொஞ்சம் உனை 
நினைக்க அனுமதி 
கொடுத்திடு.. 

கொஞ்சம் பிழைத்து 
கொள்ளட்டும் 
என் எழுதுகோல்.. ! #கற்பனை #எழுதுகோல்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#எழுதுகோல்

read more
புதிதாய் ஒன்றை 
சிந்தனையில் இனிக்க 
சிந்திட வைப்பதே 
எழுதுகோலுக்கான 
ஆக்கம் !!
 #எழுதுகோல்

Doctor Selvaraj

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #எழுதுகோல்_எனக்கு #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள் #YourQuoteAndMine

read more
உழவனின் கலப்பை போல
உபயோகம் ஆகிறது.
உழவன் நிலத்தை உழுது
பயிர் செய்கிறான்
எழுத்தாளன் மனிதர்களின்
உள்ளத்தை உழுது
அறிவுப் பயிர் வளர்க்கிறான்.
டாக்டர். கரூர். அ. செல்வராஜ். இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#எழுதுகோல்_எனக்கு
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

gurumoorthy chandrasekar

#எழுதுகோல் #காகிதம் #நினைவுகள் #புதியநாள் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
எழுதாத எழுதுகோலால்
காயப்படுகிறது 
புதிய காகிதம்
புதிய நாளில்
பழைய நினைவுகள் #எழுதுகோல் #காகிதம் #நினைவுகள் #புதியநாள் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#எழுதுகோல் #மதிப்பு #எழுத்துக்கள் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
...... #எழுதுகோல் #மதிப்பு #எழுத்துக்கள் #yqkanmani #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile