Nojoto: Largest Storytelling Platform

Best மலர் Shayari, Status, Quotes, Stories

Find the Best மலர் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutமலர்களின் நடுவில் ஒரு ரோஜா, மலர்ந்தும் மலராத சாங், மலர்ந்தும் மலராத பாதி மலர் போல, மலர் மருத்துவம் கிருஷ்ணமூர்த்தி, மலர் மருத்துவம்,

  • 13 Followers
  • 39 Stories

Kalai Ashok

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மலர் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்

read more
வாசமில்லாத மலராயினும் அதன் மகத்துவம் அறிந்த பின்னரே மண்ணை விட்டு அகலும்
நாமும் நம் மகத்துவம் அறிவோமா??? இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மலர் 
#இக்கால_புலவர்கள்_குழு 
#இக்கால_புலவர்கள்

Kalai Ashok

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #இக்கால_புலவர்கள் #மலர் #தாகம் #மலர்_11 #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
மலரின் தாகம் அறியேன்
இக்கால புலவர்க்கு இன்று
மலரின் மேல் தாகம் என்பதை
நான் அறிந்தேன்  இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#இக்கால_புலவர்கள் #மலர் 
#தாகம் #மலர்_11 #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்

Kalai Ashok

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மலர் #மலர்_மனம்1 #இக்கால_புலவர்கள் #காலை_வேளை #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
மலர் போல் மணம் வீசுவோம்
வாடாத மனம் கொண்டு...
 இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மலர் #மலர்_மனம்1
#இக்கால_புலவர்கள் #காலை_வேளை  #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்

Kalai Ashok

இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #மலர் #நிழல் #மலர்_நிழல்1 #இக்கால_புலவர்கள்_குழு #YourQuoteAndMine

read more
மண்புழுவாக
துடிக்கிறேன் என்னை
அவள் ஏற்கும் வரை
அல்ல என்னுடல்
மண்புழுவால்
அழியும் வரை... இக்கால புலவர்கள் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியை தொடர்ந்து...

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐
#மலர் #நிழல் 
#மலர்_நிழல்1
#இக்கால_புலவர்கள்_குழு  #YourQuoteAndMine

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#மலர் #காதல்

read more
இதழ்கள் 
காத்திருப்பில் 
முத்தங்கள் 
கொடுத்து 
மகிழ்விக்கிறேன் 
மலரை 
என் இதழ் 
ஏமாற்றம் 
அதற்கு 
வேண்டாமென்று..! #மலர் #காதல்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#இதழ்கள் #மலர்

read more
நீ முத்தமிட 
தாமதித்த 
நொடியில் 

உனக்கானவை 
மலரிதழ்கள் 
பெற்று விட்டது 

காத்திருக்க செய்யும் 
அவனுக்கு 
முத்தங்கள் எதற்கு 
என்று சொல்லி.. ! #இதழ்கள் #மலர்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#காதல் #கற்பனை #மலர்

read more
புதிதாய் தினம்தினம் 
மலர்கிறேன் 
இனிதாய் காதல் 
கொள்கிறேன்.. 
முன்பை விட அதீதம் 
ஒட்டிய அன்பில் 
இவள் புதிதாய் தான் 
விழிக்கிறாள் 
உன் இதயத்தில்.. ! #காதல் #கற்பனை #மலர்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#மலர்

read more
காலத்தின் 
பதிலில் 
விலக்கப்பட்ட 
கரங்களின் 
வழி விழுந்த 
இந்த காதல் 
வாசம் ஏந்திய மலர் 
என்ன பாவம் 
செய்ததோ 
அதன் நெஞ்சமும் 
வாடி போனதே.. ! #மலர்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#குறிஞ்சி #மலர் #காதல் #என்னவர்

read more
...  #குறிஞ்சி #மலர் #காதல் 
#என்னவர்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#மலர்

read more
வாடியிருந்தாலும் 
மீண்டும் மலரும் 
அதிசயம் நிகழ்கிறது 
உன்னை காணும் 
போது எல்லாம்.!! #மலர்
loader
Home
Explore
Events
Notification
Profile