Nojoto: Largest Storytelling Platform

Best பாவம் Shayari, Status, Quotes, Stories

Find the Best பாவம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about பாவம் in english word, பாவம் meaning in english, பாவம் கவிதை, பாவம் என்றால் என்ன, பாவம் இல்ல,

  • 3 Followers
  • 4 Stories
    PopularLatestVideo

Arun Malarselvan

#பாவம்இதயம் #அருண்மலர்செல்வன்

read more
இதயத்திற்கு வாய் இருந்தால் திட்டித்தீர்த்திருக்கும்!! 

எனக்கும் காதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று!!

#பாவம் இதயம் #பாவம்இதயம் #அருண்மலர்செல்வன்

Thiru

தயவு செய்து உணவை வீணாக்காதீர்கள்🙏🙏 #கார்க்குழலியின்_கவிதைகள் #பசியோடுகாத்திருக்கிறது #பசியில்_வாடும்_ஏழைகள் #பசியும்பட்டினியும் #பசியறிதல் #பாவம் #பசிஎன்பது #பசியின்_ருசி

read more
பச்சிளங் குழந்தைக்கு
பசிக் கொடுமை
காட்டிவிட்ட 
பெற்றோர்கள்
இருந்தென்ன... 
இறந்தாலென்ன...  தயவு செய்து உணவை
வீணாக்காதீர்கள்🙏🙏

#கார்க்குழலியின்_கவிதைகள் 
#பசியோடுகாத்திருக்கிறது 
#பசியில்_வாடும்_ஏழைகள் 
#பசியும்பட்டினியும் 
#பசியறிதல்

gurumoorthy chandrasekar

#காதல் #பாவம் #பெற்றோர் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
அன்பின் மிகுதியால்
செய்யப்பட்டாலும் இன்று
ஆணவக்கொலையாய் 
சித்தரித்து அவர்களை
பாவியாய் சிலுவை ஏற்ற
காத்திருக்கும் சமுதாயம்
அறியாது பல காதல்
மணங்கள் கண்ணாடியாய்
உடைந்து சிதறி 
உள்ளம் கிழித்து 
வளர்த்தெடுத்த வயோதிக
பெற்றோரை நித்தம்
 கொல்லும் நிலையை
காதல் தவிற்பீர் பெற்றோருக்காய் #காதல் #பாவம் #பெற்றோர் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#இயற்கை காப்போம் #gurumoorthychandrasekar #இயற்கை #பாவம் yqகண்மணி

read more
நீயுண்டு நானுண்டு 
நாமுண்ட இயற்கை மிச்சமுண்டு
காதலுண்டு மோதலுண்டு
நாம் விதைத்த அன்பில் மிச்சமுண்டு
மதுவுண்டு மாதுவுண்டு
நம் பாவத்தின் மிச்சமுண்டு
இயற்கையுண்டு செயற்கையுண்டு
நாம் அழித்து போக நம் தலைமுறைக்கு எச்சமே உண்டு
எப்படி உண்டிடுவார் எச்சத்தை
நம் சந்ததியினர் #இயற்கை காப்போம் #gurumoorthychandrasekar #இயற்கை #பாவம் #yqகண்மணி


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile