Nojoto: Largest Storytelling Platform

Best காய்ச்சல் Shayari, Status, Quotes, Stories

Find the Best காய்ச்சல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about காய்ச்சல் கசாயம், காய்ச்சல் குணமாக, காய்ச்சல் குணமாக என்ன செய்ய வேண்டும், காய்ச்சல் குணமாக மந்திரம், காய்ச்சல் மருந்து,

  • 3 Followers
  • 3 Stories
    PopularLatestVideo

joto

#காய்ச்சல் #காதல் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with YQ Deva

read more
தேன் போன்று இனிப்பானவள் தான்
 பெண்...
 அவள் மருந்தாய் ஆன போதும்.. #காய்ச்சல் #காதல் #yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with YQ Deva

gurumoorthy chandrasekar

இன்னைக்கு காய்ச்சல் வேலைக்கு போக முடியல யாரும் சந்தேகப்பட வேண்டாம். #வெப்பம் #உடல்நிலை #காய்ச்சல் #ஓய்வு #yqkanmani #gurumoorthychandrasekar

read more
புறச்சூழல் எல்லாம் மழையால்
குளிர்ந்திருக்க
அகத்தில் அக்கினியை மூட்டி
அணலாய் எனை அணைத்து
மூச்செங்கும் அணல் பரவ
என்னை கட்டிலில் கிடத்தி
எந்தன் நாளை களவாடிவிட்டாய்
என் கள்ளியே 
இனி என்னாகும் என்னால் இன்னைக்கு காய்ச்சல் வேலைக்கு போக முடியல
யாரும் சந்தேகப்பட வேண்டாம்.

#வெப்பம் #உடல்நிலை #காய்ச்சல் #ஓய்வு #yqkanmani #gurumoorthychandrasekar

முத்து கவிகள்

#lovefever #kaadhal #காய்ச்சல் #kaadhalkavingan #கவிதை #கவிதைகள்

read more
குளிரும் பனியும் அவள் 
ரசிக்க தொடங்கியது
என்னில் ஏன் இப்படி 
ஒரு மாற்றம்
மனதில் அவள் இருப்பதாலோ??
காய்ச்சல் வருவதும் ஒரு 
அழகுதான் போல #lovefever 
#kaadhal 
#காய்ச்சல் 
#kaadhalkavingan 
#கவிதை 
#கவிதைகள்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile