Nojoto: Largest Storytelling Platform

Best வண்ணங்கள் Shayari, Status, Quotes, Stories

Find the Best வண்ணங்கள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about வண்ணங்கள் பெயர்கள், வண்ணங்கள் அறிவோம், வண்ணங்கள் நூறு, வண்ணங்கள் கவிதை, வண்ணங்கள் கட்டுரை,

  • 1 Followers
  • 3 Stories
    PopularLatestVideo

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#வண்ணங்கள் #கற்பனை #yqkanmani

read more
என் வாழ்வில் உயிர் 
வண்ணங்களாய் 
நிறைந்தாய்.. 
அழகு ஓவியமாய் 
என் எண்ணங்களில் 
நிலைத்து எனை 
ஆட்கொண்டாய்.. ! #வண்ணங்கள் 
#கற்பனை #yqkanmani

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#வண்ணங்கள் #கற்பனை

read more
வண்ண குவியலாய் 
என் முன் 
தோன்றினாய் 
அள்ளி அணைத்து 
கொண்டேன் உனை.. !
என் நெஞ்சில் 
ஆக்கிரமித்து 
உன்னில் எனை 
தேட செய்தவன் 
நீதானே என்று.. ! #வண்ணங்கள் #கற்பனை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#வண்ணங்கள் #கிறுக்கல்

read more
வண்ண ஓவியமே 
ஒரு ஓவியம் 
தீட்டுகிறதா 
என்கிறாய் 
மறந்து போனதேன்
வரைந்ததில் மட்டுமே 
வண்ணங்களாக 
என்னில் உறைந்த 
வண்ணங்கள் 
நீ இருளென 
வெளுக்க செய்ததை 
அறிந்திடாமல்.. ! #வண்ணங்கள் #கிறுக்கல்


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile