Nojoto: Largest Storytelling Platform

Best மயில் Shayari, Status, Quotes, Stories

Find the Best மயில் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மயில் பற்றிய 5 வரிகள், மயில் கவிதை, மயில் புறா விலை, மயில் கோலம் வகைகள், மயில் கோலம்,

  • 4 Followers
  • 4 Stories
    PopularLatestVideo

Ajeth

#கடவுள்எதிரில்வந்தால் என்ன செய்வீர்கள் என்று கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #ரயில் #மயில்

read more
ரயில் போல செல்லும்
உலகில்
மயில் போல நின்று ஆடி
வாழ்வது எப்படி?
எனக் கேட்பேன்
 #கடவுள்எதிரில்வந்தால் என்ன செய்வீர்கள் என்று கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #ரயில் #மயில்

Rajeshwari Thendapani

#மயில் #அழகு #மோகன் #yqbaba #yqkanmani #yqraji #yqsaiadhu #YourQuoteAndMine Collaborating with Mohan

read more
பெண்ணழகா
மயிலழகா 
என்றால்-என்
ஆண்மயில் நீ
அழககென்பேன்
அதில் ஒளிந்திருக்கும்
பேராண்மை
பேரழகென்பேன். #மயில் 
#அழகு 
#மோகன் 
#yqbaba 
#yqkanmani 
#yqraji #yqsaiadhu #YourQuoteAndMine
Collaborating with Mohan

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#மயில் #அழகு #கவிதை

read more
மயில் 
தோகை 
விரிக்கும் அழகை
அவள் மனம் 
குளிரும் 
வேளையிலும் 
காண முடியும்.. ! #மயில் #அழகு #கவிதை

அன்பின் இரவல்

#அன்பின்_இரவல் #மயில் #yqkanmani #yqbaba

read more
வாவிநீரில் நீர்ஆம்பல் மலர்ந்தாலும்
அந்நீருக்கு அவ்வாசம் சேர்வதில்லை
அதுபோல மயிலிறகு அழகுவார்த்தாலும்
அதனை எப்போதும் பிரியவிளைகிறதே.! #அன்பின்_இரவல் #மயில் #yqkanmani #yqbaba


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile