Nojoto: Largest Storytelling Platform

Best yqraji Shayari, Status, Quotes, Stories

Find the Best yqraji Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 709 Stories

Rajeshwari Thendapani

#yqraji #yqRaju

read more
அழுவதால் 
பயனா?
எழுவதால் 
பயனா?
யென்றால்

அழுது 
முடித் தபின்
எழுவதென்பேன் #yqraji #yqraju

Rajeshwari Thendapani

#இழப்பு #yqraji #yqsaiadhu #yqkanmani

read more
அன்பின் 
பொருட்டு
இழப்பை
பரிசளித்தவாறே
இயல்பாய்
நகர்த்திச் 
செல்கிற
திந்த 
வாழ்க்கை

இழப்பதும் 
புதிதல்ல 
அதைக் கடந்து
இயல்பாய்
வாழ்வதும் 
புதிதல்ல



 #இழப்பு #yqraji #yqsaiadhu #yqkanmani

Rajeshwari Thendapani

ஓர் குவளை குளம்பி
ஓர் இளையராஜா பாடல்
கையிலோர் புத்தகம்
நினைவில் நீ
நிஜத்தில் தனிமை

இவை யாவும் -விடுத்து
இதமாய் ரசிக்க 
கோடை மழை 

போதுமானதாக 
இருக்கிறது

 #yqraji #yqsaiadhu #yqraju #yqkanmani

Rajeshwari Thendapani

துக்கம் 
எனை மென்று
முழுதாய்
திண்றுவிட்டால்
கூட பரவாயில்லை
 
மீதம் வைத்துவிட்டால்
என்ன செய்வதென்று
தெரியாது -நான்
தவிப்பது கொஞ்சம்
கொடுமையானது

 #yqraji #yqraju #yqsaiadhu

Rajeshwari Thendapani

நாம் நேசிக்கும் ஓர்
இதயத்திற்காக
நூறு இதயங்களை
சொற்களால்
குத்திக் கிழிக்க 
ஒரு போதும்
ஆமோதிப்பதே 
யில்லை
இந்தக் காதல்




 #yqraji #yqsaiadhu #yqraju

Rajeshwari Thendapani

#yqraji #yqRaju #yqsaiadhu #இரவுகள்-அழகானவை

read more
இந்த இரவு 
தான் எத்துனை 
கருணையுடையதாய்
இருக்கிறது

நான் அழும் போதெல்லாம்
அதன் கரங்கள் எப்போதும்
என் கண்ணீரை துடைத்து 
அணைத்துக் கொள்ள
எப்போதும் தயாராகவே
வுள்ளது...

அது மனிதர்களை 
போல் கருணையற்று
யில்லை


 #yqraji #yqraju  #yqsaiadhu 
#இரவுகள்-அழகானவை

Rajeshwari Thendapani

#ஏமாற்றம் #yqkanmani #yqraji #yqsaiadhu

read more
எப்போதும் 
ஏமான்றே
போகிறேன்
முன்பெல்லாம்
வஞ்சனையால்
இப்போதெல்லாம்
அன்பால்

மொத்தத்தில் 
ஏமாற்றம்
எனக்கு எப்போதும்
இணக்கமானது
தான்

நான் ஏமாற
எப்போதும்
ஆயத்தமாகவே
யுள்ளேன் #ஏமாற்றம் #yqkanmani #yqraji #yqsaiadhu

Rajeshwari Thendapani

ஏக்கங்கள் எனக்கு புதிதல்ல
முன்பெல்லாம்
உன் குறுஞ் செய்திக்காக
உன் அழைப்புகளுக்காக
நம் சந்திப்புகளுக்காக
உன் அணைப்பிற்காக
பின்னோர் முத்தத்திற்காக

ஆம் ஏக்கங்கள் 
எனக்கு புதிதல்ல





 #yqraji #yqsaiadhu

Rajeshwari Thendapani

#yqraji

read more
முற்று பெறாமல்
துண்டித்துப்போன
அழைபேசி
அழைப்புகள்
தான் எப்போதும் 
பிடிக்கிறது

பேசி பேசி தீராத 
வார்த்தைகளை
தீர்பதற்காகவே
மறுபடி அழைக்க 
நேரிடும் 
போதெல்லாம் 
அந்த அழைப்பும்
அவ்வாறே
நிகழட்டுமென
நினைத்துக் 
கொள்கிறேன் 




 #yqraji

Rajeshwari Thendapani

சமையலறையில்
நான் சமைக்க
முற்படும் 
போதெல்லாம்
எனை நீ 
சமைக்க முற்பட்டு
எனை சமைத்தும்
விடுகிறாய்
 

 #yqraji #yqkanmani
loader
Home
Explore
Events
Notification
Profile