Nojoto: Largest Storytelling Platform

Best இரை Shayari, Status, Quotes, Stories

Find the Best இரை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about இரை meaning in english, இரைப்பை in english, இரை meaning in tamil, கரை என்பதன் பொருள், இரைப்பை புண் நாட்டு மருத்துவம்,

  • 3 Followers
  • 3 Stories
    PopularLatestVideo

Varadhan P M

#இரை #அழிவு # அறியாமை

read more
தண்ணீரில் வாழும் மீனுக்கு

தன் அருகே வரும் இரையால்

தான் தன் உயிர் பிரியப்போகிறது

என்று.

தம் அறியாமையால் தான்

நாம் அழியப்போகிறோம்

என்று நமக்கும் தெரியாதே! #இரை #அழிவு # அறியாமை

Hariharasudhan krishnan

#விட்டில்பூச்சி, #இரை

read more
இரை என எண்ணி 
இரையாகும் விட்டில் பூச்சி
இந்த உலக விசயத்தில் நாம்...  #விட்டில்பூச்சி, #இரை

gurumoorthy chandrasekar

#இரை #இறை #முரண் #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar

read more
இரையின்றேல் இறையில்லை என்று சிலர்
இரை தவிர்த்தலே இறைநிலை
என்று சிலர்
என்றுமே முரணாக இறை #இரை #இறை #முரண் #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile