Nojoto: Largest Storytelling Platform

Best இளைப்பாற Shayari, Status, Quotes, Stories

Find the Best இளைப்பாற Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about இளைப்பாறுதல் meaning in english, இளைப்பாறல் meaning in tamil, இளைப்பாறுதல் in bible, இளைப்பாறுதல் meaning, இளைப்பாறி meaning,

  • 7 Followers
  • 8 Stories
    PopularLatestVideo

கிருஷ்ண சங்கர்

மையற்ற கிறுக்கல்கள் #இளைப்பாற #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4279 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி #கிருஷ்ண_சங்கர்

read more
அவள் எதிரே அமர்ந்தால் போதும்...

காதல் பார்வையால்
களைப்பாற்றுவாள்...
அன்றில்

மோதல் வார்த்தைகளால்
கோபமுறுக்கேற்றுவாள்..!! மையற்ற கிறுக்கல்கள் 

#இளைப்பாற

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4279
#yqkanmani 
#தமிழ்

Shankar K

kalaivani somasundaram

மையற்ற கிறுக்கல்கள் #இளைப்பாற #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4279 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
நினைத்தேன்..
கனவாய்
வந்தாய்
விழித்து
பார்த்தேன்..
கனவும் சில
மணித்துளிகள்
தான் நினைவிருந்தது...!
 மையற்ற கிறுக்கல்கள் 

#இளைப்பாற

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4279
#yqkanmani 
#தமிழ்

ராதிகா

மையற்ற கிறுக்கல்கள் #இளைப்பாற #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4279 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
உன் 
நினைவுகளன்றி
வேறெதுவும்
தேவையில்லை....
எனக்கு....... மையற்ற கிறுக்கல்கள் 

#இளைப்பாற

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4279
#yqkanmani 
#தமிழ்

Muralidharan P

மையற்ற கிறுக்கல்கள் #இளைப்பாற #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4279 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
இளைப்பாற
சமூக வலைதளத்தில்
நுழைந்தேன்.
இளைப்பாற
சற்றே வெளியில்
செல்கிறேன்.

     மையற்ற கிறுக்கல்கள் 

#இளைப்பாற

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4279
#yqkanmani 
#தமிழ்

கவி. இறைநேசன்

மையற்ற கிறுக்கல்கள் #இளைப்பாற #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4279 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
ஒர் இடம் களைப்பாகும்
நேரமெல்லாம் வந்து
அமர்ந்திட ... மையற்ற கிறுக்கல்கள் 

#இளைப்பாற

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4279
#yqkanmani 
#தமிழ்

Doctor Selvaraj

மையற்ற கிறுக்கல்கள் #இளைப்பாற #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4279 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
இறைவன் தந்த 
இயற்கையான 
இதமான இருக்கை 
தாயின் மடி.
டாக்டர். கரூர்.
அ. செல்வராஜ். மையற்ற கிறுக்கல்கள் 

#இளைப்பாற

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4279
#yqkanmani 
#தமிழ்

Doctor Selvaraj

மையற்ற கிறுக்கல்கள் #இளைப்பாற #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4279 #yqkanmani #தமிழ் #YourQuoteAndMine #yqகண்மணி

read more
இல்லத்தில் 
இனியொருவர்
தன் மீது 
அமராத போது
ஆனந்தமாய்
இளைப்பாற
நேரம் கிடைக்கிறது
கூடை நாற்காலிக்கு.
டாக்டர். கரூர்.
அ. செல்வராஜ்.
09.04.2022. மையற்ற கிறுக்கல்கள் 

#இளைப்பாற

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4279
#yqkanmani 
#தமிழ்

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile