Nojoto: Largest Storytelling Platform

Best கவலை Shayari, Status, Quotes, Stories

Find the Best கவலை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 11 Followers
  • 22 Stories

Gunasekar

Ajeth

#நினைக்கும்போதெல்லாம் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கவனம் #கவலை

read more
உன்னை

கவனத்தை இழந்தேன்!
நினைக்காத போதெல்லாம்
கவலைக்குள் வீழ்ந்தேன்!
என்ன செய்வது??? #நினைக்கும்போதெல்லாம் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #கவனம் #கவலை

Ajeth

#அலைபாயும்மனதில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதல் #கவலை

read more
நுரையாக ஒதுங்கியது
என் கவலைகள்
உன் பார்வை என்னை
மோதிய போது! #அலைபாயும்மனதில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #காதல் #கவலை

Ajeth

#நிறைய_எழுதும்போது என்ன தோன்றும் என்பதை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #எழுதும்போது #கவலை

read more
எழுதுகோல் கரையும்!
ரசித்து எழுதும்போது
கவலைகள் மறையும்! #நிறைய_எழுதும்போது என்ன தோன்றும் என்பதை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #எழுதும்போது #கவலை

Mathan kumar G

#கவலை #நீ #ஞாபகங்கள்

read more
அதிகமாகிக்கொண்டே போகிறது,
என்னைப்பற்றிய கவலைகள் அல்ல;
உன்னைப் பற்றிய ஞாபகங்கள். #கவலை #நீ #ஞாபகங்கள்

gravity quotes

Forgetting is the best way of medicine for all. #என்_தூலின்_பதிவு #கவலை #மறத்தல் #நினைவுகள் #en_thoolin_pathivu #yqkanmani #tamil #tamilquotes

read more
வருந்தும் உள்ளத்திற்கு
மருந்து,
"மறத்தல்"...


என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk Forgetting is the best way of medicine for all.

#என்_தூலின்_பதிவு 
#கவலை
#மறத்தல் #நினைவுகள் 
#en_thoolin_pathivu 
#yqkanmani 
#tamil

Varadhan P M

#கவலை # கோரிக்கை# ஆசிர்வாதம்.

read more
கவலை அற்பமானது. ஆனால்
சிறிது சிறிதாக அரித்து விடும்.
கவலைகளைக் கோரிக்கைகளாக
மாற்றி இறைவன் பாதத்தில்
வைத்து விடுங்கள். ஆசிர்வதிக்கப்
படுவீர்கள்.
 #கவலை # கோரிக்கை# ஆசிர்வாதம்.

Leveen bose

#மனம் #குணம் #பணம் #கவலை

read more
நல்ல மனம், 
நல்ல குணம், 
"நல்ல" பணம் இருந்தால் 
கவலைக்கு வாழ்வில் 
ஏது இடம்! #மனம்  #குணம் #பணம் #கவலை

Leveen bose

#கவலை

read more
பாவத்திலும் பெரும் பாவம்,
கவலைபட்டு 
காலத்தை 
வீணடிப்பது! #கவலை

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#போகிறேன் #கவலை #மறந்து

read more
தவிர்த்து செல்ல 
முடிவெடுத்தபின் 
ஏனிந்த தடுமாற்றம் 
முழு ஆதரவாக 
தவிர்த்து 
செல்கிறேன் 
நானும்.. 
வரப்போகும் 
வலிக்கு 
மருந்தாகும் 
என்ற நம்பிக்கையில்..  #போகிறேன் 
#கவலை 
#மறந்து
loader
Home
Explore
Events
Notification
Profile