Nojoto: Largest Storytelling Platform

Best மிதிவண்டி Shayari, Status, Quotes, Stories

Find the Best மிதிவண்டி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மிதிவண்டி கவிதை, மிதிவண்டியை கண்டுபிடித்தவர் யார், மிதிவண்டி கவிதைகள், மிதிவண்டி வேறு பெயர்கள், மிதிவண்டி பொருள்,

  • 2 Followers
  • 2 Stories
    PopularLatestVideo

Hemalatha G

காலப் போக்கில் மறந்து விட்டேன்😑! Background courtesy - My Gallery #yqbaba #yqkanmani #tamil #தமிழ் #மிதிவண்டி #மகிழுந்து #வாழ்க்கை yqகண்மணி

read more
ஈரப் பாதைகள் வழியாக,
கைவிடப்பட்ட மரங்களை நோக்கி,
அந்த பறவைகளோடு 
போட்டிப் போட்டுக்கொண்டு,
மிதிவண்டியில் செல்லும்
என் மனதை இப்போது
இழந்துவிட்டேன்!

மகிழுந்து வந்த உடன், 
இரு சக்கரங்களையும் 
தனிமையில் தவிக்க
விட்டேன்! காலப் போக்கில் மறந்து விட்டேன்😑!
Background courtesy - My Gallery
#yqbaba #yqkanmani #tamil #தமிழ் #மிதிவண்டி #மகிழுந்து #வாழ்க்கை #yqகண்மணி

gurumoorthy chandrasekar

#காலை_வணக்கம் #ஆரோக்கியம் #இயற்கை #மிதிவண்டி #yqkanmani #gurumoorthychandrasekar

read more
இந்த ஜோடியோடு
இணைந்துகொள்ளுங்கள்
உடலும் மனமும்
ஜோடிபோட்டு உயர்த்தும்
உங்களை

இனிய காலை வணக்கம் #காலை_வணக்கம் #ஆரோக்கியம் #இயற்கை #மிதிவண்டி #yqkanmani #gurumoorthychandrasekar


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile