குதித்தேன் உள்ளத்துள்ளே ஆழம் அறிந்த பின் ஏனோ மீண்டு வர மனமுமில்லை எழுந்து வர எண்ணமுமில்லை மூழ்கிவிட்டேன் முழுதுமாக !! #collab செய்து பதிவிடுங்கள்! முதல் வரி - அன்பின் ஆழம் அறியாமல் #அன்பின்ஆழம் நாளை இரவு Rapidfire contest இருக்கு :)