Nojoto: Largest Storytelling Platform

Best 365_ஜீவந் Shayari, Status, Quotes, Stories

Find the Best 365_ஜீவந் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about 365 love quotes for her, part 2 of 365 days, 365 quotes in a jar for best friend, 365 best friend quotes, life 365,

  • 1 Followers
  • 85 Stories

ஜீவந்த்

வணக்கம்! பழமொழிகள் வாழ்வோடு கலந்தவை. பல பழமொழிகள் மேலோட்டமாக ஒரு அர்த்தத்தையும் உண்மையான‌ பொருள் வேறாகவும் இருக்கும். உதாரணமாக "கழுதைக்கு தெரியுமாம் கற்பூர வாசனை" - கழு தைக்க தெரியுமாம் கற்பூரம் வாசனை! கழு என்பது ஒரு வகையான புல், பாய் செய்வதற்கு பயன்படுத்தப்படும். உங்களுக்கு பிடித்த பழமொழி(களை) பகிர்ந்து கொள்ளுங்கள்! #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #பழமொழி_பதிவு #365_ஜீவந்

read more
பொறுத்தார் பூமி ஆள்வார் .

விட்டுக்கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை . வணக்கம்! 

பழமொழிகள் வாழ்வோடு கலந்தவை. பல பழமொழிகள் மேலோட்டமாக ஒரு அர்த்தத்தையும் உண்மையான‌ பொருள் வேறாகவும் இருக்கும். 

உதாரணமாக "கழுதைக்கு தெரியுமாம் கற்பூர வாசனை" - கழு தைக்க தெரியுமாம் கற்பூரம் வாசனை! கழு என்பது ஒரு வகையான புல், பாய் செய்வதற்கு பயன்படுத்தப்படும். 

உங்களுக்கு பிடித்த பழமொழி(களை) பகிர்ந்து கொள்ளுங்கள்!

ஜீவந்த்

#napowrimotamil - Day 3 இன்றைய தலைப்பு / சொல் - ஏக்கம் இதை தலைப்பாகவோ, உவமையாகவோ, எடுத்துக்கொண்டு உங்கள் எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #ஏக்கம்_பதிவு #YourQuoteAndMine #NAPOWRIMO #yqkanmani #tamilquotes #ஜீவந்த் #365_ஜீவந்

read more
நாட்கள் தள்ளி போகும்
என எதிர்பார்த்து எதிர்பார்த்து
மாதாமாதம் உதிரம் வடிய
நாட்களை நகர்த்திய அவளின்
ஏக்கங்களை வெறும் வார்த்தைகள் 
எப்படி விவரித்திட முடியும் !!

 #napowrimotamil - Day 3

இன்றைய தலைப்பு / சொல் - ஏக்கம் 

இதை தலைப்பாகவோ, உவமையாகவோ, எடுத்துக்கொண்டு உங்கள் எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! 

#ஏக்கம்_பதிவு

ஜீவந்த்

காலை வணக்கம்! லட்சியம் / குறிக்கோள் இதைத்தாண்டி சின்ன சின்னதா கனவுகள் நிறைய‌ இருக்கும். விளையாட்டுத்தனமா / வினோதமான கனவா இருக்கலாம். அப்படி ஏதாவது ஒன்றை நகைச்சுவையாக எழுதவும். #பெரியகனவு பிகு: இங்கு பதிவேற்றப்படும் கவிதை உங்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும். வேறொருவரின் கவிதை / பதிவுகளை பகிர வேண்டாம் (copied content). அதே போல் பகிர்ந்தால் பதிவுக்கு கீழே எழுதியவரின் பெயரைக் குறிப்பிட வேண்டும். :) #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #ஜீவந்த் #365_ஜீவந்

read more
வயசானாலும் வயசான மாறி தெரியக்கூடாது 😉😉 காலை வணக்கம்! 

லட்சியம் / குறிக்கோள் இதைத்தாண்டி சின்ன சின்னதா கனவுகள் நிறைய‌ இருக்கும். விளையாட்டுத்தனமா / வினோதமான கனவா இருக்கலாம். அப்படி ஏதாவது ஒன்றை நகைச்சுவையாக எழுதவும். 

#பெரியகனவு 

பிகு: இங்கு பதிவேற்றப்படும் கவிதை உங்களின் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்.  வேறொருவரின் கவிதை / பதிவுகளை பகிர வேண்டாம் (copied content). அதே போல் பகிர்ந்தால் பதிவுக்கு கீழே எழுதியவரின் பெயரைக் குறிப்பிட வேண்டும். :)

ஜீவந்த்

இந்த மாலை நேரம் எனக்கு ரொம்ப நீளமா போவது மாதிரியே இருக்கு. இன்னும் இரவின் சாயல் வரவில்லை! உங்களுக்கு எப்படி இருக்கு? #ஒருமாலைநேரம் #Collab செய்து பதிவிடுங்கள்! #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #ஜீவந்த் #365_ஜீவந்

read more
மதி மயங்கி வியக்கிறேன் 
சில மணி நேரத்திற்கு முன்
அனலாய் தகித்த நீயா தணிந்து
விடைபெற விளைகிறாய் !
காலம் உன்னையும் கூடத்
தணியச் செய்கிறதே !
வியப்பாய் தான் உள்ளது
கதிரவா !!

 இந்த மாலை நேரம் எனக்கு ரொம்ப நீளமா போவது மாதிரியே இருக்கு. 
இன்னும் இரவின் சாயல் வரவில்லை! 

உங்களுக்கு எப்படி இருக்கு? 

#ஒருமாலைநேரம்

 #collab செய்து பதிவிடுங்கள்!

ஜீவந்த்

#Collab & come up with a #MondayMotivation 365_ஜீவந் #ஜீவந்த் #YourQuoteAndMine Collaborating with YourQuote Baba

read more
Your dreams fade away
in the amidst emotions 
of daily routines...

 #Collab & come up with a #mondaymotivation #365_ஜீவந் #ஜீவந்த் #YourQuoteAndMine
Collaborating with YourQuote Baba

ஜீவந்த்

April fool day Memories . அன்று காலை எழுந்தவுடன் ஒரு விதமான பரபரப்பும் தொற்றிக் கொள்ளும் . முந்தைய நாள் இரவு முதலே புத்தி கூர்மையாகத் தீட்டப்பட்டிருக்கும். நான் ஏமாறவே இல்லையே என தம்பியிடம் தம்பட்டம் அடிக்கவே ஏமாறவே கூடாது என்று மனம் திடமாகக் கவசம் போட்டிருக்கும். அம்மா யூனிபார்ம் இன்க் ஆயிடுச்சு ,அப்பாவ பைப்ல தண்ணி வர்ல, அத்தை அம்மா கூப்பட்ராங்க , மாமாவ உங்க சார்ட்ல அழுக்கு இருக்கு , தாத்தா கண்ணாடி உடைஞ்சு இருக்கு, பாட்டி என் கைல அடிப்பட்டு வீங்கிடுச்சு, #yqbaba #yqkanmani #மலரும்நினைவுகள் #ஜீவந்த் #365_ஜீவந் #ஏப்ரல்1 #முட்டாள்தினம்

read more
அன்று காலை எழுந்தவுடன் ஒரு விதமான பரபரப்பும் தொற்றிக் கொள்ளும் .
முந்தைய நாள் இரவு முதலே புத்தி கூர்மையாகத் தீட்டப்பட்டிருக்கும்.
நான் ஏமாறவே இல்லையே என தம்பியிடம் தம்பட்டம் அடிக்கவே
 ஏமாறவே கூடாது  என்று மனம் திடமாகக் கவசம் போட்டிருக்கும்.
அம்மா யூனிபார்ம் இன்க் ஆயிடுச்சு ,அப்பாவ பைப்ல தண்ணி வர்ல, அத்தை அம்மா கூப்பட்ராங்க , மாமாவ உங்க சார்ட்ல அழுக்கு இருக்கு , தாத்தா கண்ணாடி உடைஞ்சு இருக்கு, பாட்டி என் கைல அடிப்பட்டு வீங்கிடுச்சு,
பால்கார அண்ணாட்ட சைகிள் டயர்ல காத்து இல்ல , பக்கத்து வீட்டு ராணி அக்காட்ட இன்னிக்கு ஸ்கூல் லீவ், மளிகை கடை குமார் அண்ணாட்ட , க்ளோஸ் ப்ரண்டு தேவிய ,எப்பவும் வம்பிழுக்கும் ராதாவ , பிடித்த மிஸ் ,பிடிக்காத மிஸ்,டிரைவர் அண்ணாவ அப்பப்பா இன்னும் எத்தனை எத்தனை பேர். அவரவர்க்கு ஏற்றவாறு எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என   திட்டங்கள் தீட்டப்படும் இரகசியமாக தம்பியுடன். அதில்  யாருக்கும் எந்த வித தொந்தரவு தந்திரக்கூடாது என்ற நிபந்தனை கலந்த பயத்துடன் பக்குவாமாக.
மொத்ததில் நாள் முழுதும் ஏமாற்றாத்தின் கொண்டாட்டங்களே !!
ஏமாற்றத்தைக் கூட கேளிக்கையாய் ரசிக்க வைத்தக் காலங்கள் மட்டும் அல்ல 
வாழ்க்கையின் ஏமாற்றங்களை பழக்கிக் கொள்ள வைத்த காலமும்தான்.  இன்றும் மனதில் மணம் மாறாமல் பாடமாய் பதிந்துள்ளது வேடிக்கைகளுடன்.
 April fool day Memories .


அன்று காலை எழுந்தவுடன் ஒரு விதமான பரபரப்பும் தொற்றிக் கொள்ளும் .
முந்தைய நாள் இரவு முதலே புத்தி கூர்மையாகத் தீட்டப்பட்டிருக்கும்.
நான் ஏமாறவே இல்லையே என தம்பியிடம் தம்பட்டம் அடிக்கவே
 ஏமாறவே கூடாது  என்று மனம் திடமாகக் கவசம் போட்டிருக்கும்.
அம்மா யூனிபார்ம் இன்க் ஆயிடுச்சு ,அப்பாவ பைப்ல தண்ணி வர்ல, அத்தை அம்மா கூப்பட்ராங்க , மாமாவ உங்க சார்ட்ல அழுக்கு இருக்கு , தாத்தா கண்ணாடி உடைஞ்சு இருக்கு, பாட்டி என் கைல அடிப்பட்டு வீங்கிடுச்சு,

ஜீவந்த்

#Collab செய்து பதிவிடுங்கள் - மொழி பெயர்க்க முடியா மௌனங்களில்... #மொழிபெயர்ப்பு_மௌனம் #yqkanmani #tamil #ஜீவந்த் 365_ஜீவந் #Silence #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வார்த்தைகளுக்கு வலை வீசி விட்டு
வெறுமை உணர்ந்த மூளை
உடனே கண்களுக்கு இட்டது
மொழி பெயர்ப்புப் பணியை !! #collab  செய்து பதிவிடுங்கள் - மொழி பெயர்க்க முடியா மௌனங்களில்... 

#மொழிபெயர்ப்பு_மௌனம் 

#yqkanmani #tamil #ஜீவந்த் #365_ஜீவந் #silence  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

ஜீவந்த்

🤫shhhhhh #Collab செய்து பதிவிடுங்கள்! முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே #YourQuoteAndMine #tamil #tamilquotes #மூடியகதவுகள் #ஜீவந்த் #365_ஜீவந்

read more
மூடிய கதவுகளுக்குப் பின்னே

இரகசியங்கள் காக்கப்படுவதாய் 

நம்பப்படுகின்றன  ! 🤫shhhhhh



#collab செய்து பதிவிடுங்கள்! 

முதல் வரி - மூடிய கதவுகளுக்குப் பின்னே

ஜீவந்த்

#Collab செய்து பதிவிடுங்கள்! முதல் வரி - அன்பின் ஆழம் அறியாமல் #அன்பின்ஆழம் நாளை இரவு Rapidfire contest இருக்கு :) #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #ஜீவந்த் #365_ஜீவந்

read more
குதித்தேன் உள்ளத்துள்ளே
ஆழம் அறிந்த பின் ஏனோ
மீண்டு வர மனமுமில்லை
எழுந்து வர எண்ணமுமில்லை 
மூழ்கிவிட்டேன் முழுதுமாக !!
 #collab செய்து பதிவிடுங்கள்! 

முதல் வரி - அன்பின் ஆழம் அறியாமல்

#அன்பின்ஆழம் 

நாளை இரவு Rapidfire contest இருக்கு :)

ஜீவந்த்

#collabwithkanmani தலைப்பு / முதல் வரி - தேவையான நேரத்தில் #தேவையானநேரம் #ஜீவந்த் #yqkanmani #tamil #tamilquotes 365_ஜீவந் #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
கேட்கப்படாதக் கேள்விகளும்
சொல்லப்படாத பதில்களும்
தேவையற்றதாகி விடுகின்றன !! #collabwithkanmani 

தலைப்பு / முதல் வரி - தேவையான நேரத்தில்

#தேவையானநேரம் 

#ஜீவந்த் #yqkanmani #tamil #tamilquotes #365_ஜீவந் #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
loader
Home
Explore
Events
Notification
Profile