White இந்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு பிரயாணி நாம் ஒர

White இந்த பிரபஞ்சத்தில் நாம் ஒரு பிரயாணி 
நாம் ஒரு பிரயாணி...
இதை மட்டும் மனதில் 
.வைத்துக் கொள்ளுங்கள்...
உங்கள் வாழ்வில் நடப்பது எல்லாம் 
உங்களை தாக்காமல் இருக்கிறது என்றால் 
நீங்கள் நிச்சயமாக 
ஒரு சுமையற்ற பயணத்தை 
இங்கே ஆனந்தமாக அனுபவிக்கலாம்...
#இரவு சிந்தனை 🍁 
#இளையவேணிகிருஷ்ணா.
நாள்:26/06/24/புதன் கிழமை.
முன்னிரவு 9:30.

©இளையவேணிகிருஷ்ணா
  #milan_night
play