Nojoto: Largest Storytelling Platform

நீ இருப்பதில்லை இருப்பினும் உன்னை என் கண்கள் தேடாத

நீ இருப்பதில்லை
இருப்பினும் உன்னை
என் கண்கள் தேடாத
நாட்கள் இல்லை!

உன் வருகையையே
எதிர்நோக்கி இன்றும்
காத்திருக்கிறேன்
நீ வருவாய் என!
 .
.
.
.

நிலா 🌑
நீ இருப்பதில்லை
இருப்பினும் உன்னை
என் கண்கள் தேடாத
நாட்கள் இல்லை!

உன் வருகையையே
எதிர்நோக்கி இன்றும்
காத்திருக்கிறேன்
நீ வருவாய் என!
 .
.
.
.

நிலா 🌑