Nojoto: Largest Storytelling Platform

Best எல்லாஇரவுகளும் Shayari, Status, Quotes, Stories

Find the Best எல்லாஇரவுகளும் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 6 Followers
  • 6 Stories

Dr.J.Kavitha

#எல்லாஇரவுகளும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
எல்லா இரவுகளும்
விடியலை நோக்கி நகர
என் மனமோ இரவை
இன்னும் நீளச் சொல்கிறது
என்னுள் கலந்தவுன்னை
விழியில் நிறுத்தி
இமை திறந்து
காத்திருந்து -
கள்வன் உன்னைக்
கனவில் காண.
 #எல்லாஇரவுகளும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

cressy adoline

நீ இருப்பதில்லை
இருப்பினும் உன்னை
என் கண்கள் தேடாத
நாட்கள் இல்லை!

உன் வருகையையே
எதிர்நோக்கி இன்றும்
காத்திருக்கிறேன்
நீ வருவாய் என!
 .
.
.
.

நிலா 🌑

gravity quotes

#எல்லாஇரவுகளும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #என்_தூலின்_பதிவு #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நினைப்பது போல் 
இன்பமாய் முடிவதில்லை அது
ஏன் என்று புரிவதில் பாதி இரவு
முடிந்து விடுகின்றன...

இதே துன்பம் நாளை வராமல் 
இருக்கும் என்ற நம்பிக்கையில் நாளை இரவுகள்.



என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk #எல்லாஇரவுகளும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.
#என்_தூலின்_பதிவு
#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Thiru

#எல்லாஇரவுகளும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நல்ல இரவாக இருக்க 
வேண்டும் என்பதே பிரார்த்தனை.  #எல்லாஇரவுகளும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கவிஞர் லாரா

#எல்லாஇரவுகளும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
எனைப்போலவே . . .
தனிமையையே ,
உடுத்திக் கொள்கின்றன ! #எல்லாஇரவுகளும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Black Shadow Edits by Raghu Ravichandran

#எல்லாஇரவுகளும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மற்றவர்களுக்கு சாதாரணமாக கடந்து செல்ஸ் எனக்கு மட்டும் ஏனோ!
நானும் தூங்க நினைக்கிறேன், இரு விழிகள் மோதி கொல்கிறது,
இருதயம் துடித்திடும் சத்தம் என் செவியில் கேட்க.
மனம் என்னும் மாயம் செய்த அவள் முகம்,
கண்கள் இரண்டும் நதிகள் ஆகின,
கனவுகள் கலைந்த மேகமாக கரைந்து போனதே!விடியல் தேடிய சூரியனும் சிரிப்பினை தொடர
தொலைந்து போனதே என் நித்திரையும்,
முழுதாய். நானும் தொலைந்து போனேன் அவள் நினைவு என்னும் ஆழ் கடலில்! #எல்லாஇரவுகளும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile