Nojoto: Largest Storytelling Platform

தூக்கமில்லா இரவுகள் - III //முழு பதிவு கீழே👇👇//

தூக்கமில்லா இரவுகள் - III

//முழு பதிவு கீழே👇👇// மனிதனாக பிறந்தால் ஒரு நாளைக்கு குறைந்தது ஏழில் இருந்து ஒன்பது மணி நேரம் உறங்க வேண்டும் என்று என் நண்பன் எனக்கு அறிவுரை கூறிவிட்டு என்னிடம் நீ எல்லாம் எதற்கு தூங்குற? பேசாமல் ஆந்தைகளுக்கு துணையாக சென்று விடு.. அதுவும் உன்னை சேர்த்து கொள்ளாது.. உனக்கு தூக்கமும் வராது பசியும் வராது... ஏதோ அரிய வகை ஜந்துவாக பிறப்பெடுத்துள்ளாய் என்று அறிவுரை கூறி சலித்து கொண்டான்.

அவனுக்காகவாது சீக்கிரம் உறங்கி விட வேண்டும் என்று நினைத்து புத்தாண்டு அன்று தூக்கம் மறந்த தேதியை நாட்குறிப்பில் குறித்து வைத்து கொள்ளலாம் என்றும் எங்கு என் தூக்கத்தை பறி கொடுக்கிறேன் என்று பகுப்பாய்வு மேற்கொண்டு என் மூளைக்கு இடைவெளி அளித்து உறங்க வைக்க தீர்மானம் எடுத்து கொண்டேன். 

வருட தொடக்கத்தில் எடுத்த தீர்மானத்தை பின்பற்ற சிரமப்பட்டு இரண்டு வாரங்கள் இரவு 1 மணிக்கு முன்னரே உறங்க சென்றேன். புதிதாக வாங்கிய நாட்குறிப்பும் பக்கங்கள் திருப்ப படாமல் இருந்தது.

பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல இடம் மாறினாலும், மிகவும் சந்தோஷமாக இருந்தாலும்  தூக்கம் போய்விடும்.

மனிதனாக பிறந்தால் ஒரு நாளைக்கு குறைந்தது ஏழில் இருந்து ஒன்பது மணி நேரம் உறங்க வேண்டும் என்று என் நண்பன் எனக்கு அறிவுரை கூறிவிட்டு என்னிடம் நீ எல்லாம் எதற்கு தூங்குற? பேசாமல் ஆந்தைகளுக்கு துணையாக சென்று விடு.. அதுவும் உன்னை சேர்த்து கொள்ளாது.. உனக்கு தூக்கமும் வராது பசியும் வராது... ஏதோ அரிய வகை ஜந்துவாக பிறப்பெடுத்துள்ளாய் என்று அறிவுரை கூறி சலித்து கொண்டான். அவனுக்காகவாது சீக்கிரம் உறங்கி விட வேண்டும் என்று நினைத்து புத்தாண்டு அன்று தூக்கம் மறந்த தேதியை நாட்குறிப்பில் குறித்து வைத்து கொள்ளலாம் என்றும் எங்கு என் தூக்கத்தை பறி கொடுக்கிறேன் என்று பகுப்பாய்வு மேற்கொண்டு என் மூளைக்கு இடைவெளி அளித்து உறங்க வைக்க தீர்மானம் எடுத்து கொண்டேன். வருட தொடக்கத்தில் எடுத்த தீர்மானத்தை பின்பற்ற சிரமப்பட்டு இரண்டு வாரங்கள் இரவு 1 மணிக்கு முன்னரே உறங்க சென்றேன். புதிதாக வாங்கிய நாட்குறிப்பும் பக்கங்கள் திருப்ப படாமல் இருந்தது. பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல இடம் மாறினாலும், மிகவும் சந்தோஷமாக இருந்தாலும் தூக்கம் போய்விடும். #yqkanmani #tamilum_shanmuvum #shan_priya_clicks #shanstories #தூக்கமில்லாஇரவுகள் #முழுநிலவைரசித்தபடி