Nojoto: Largest Storytelling Platform

உதடுகள் பேசாத அத்தனை மொழியும் உன்னால் பேசப்படுவதா

உதடுகள் பேசாத அத்தனை மொழியும் உன்னால் 
பேசப்படுவதால்,
வேறுமொழி புரியாத நானும்,
புரிந்துக்கொள்கிறேனே!..🖤

©kiruthiga Umapathee
  #You&Me #love #tamil #kadhal #Kavithaiyai_neesikkum_ #kadhalkavithai #kadhaipoma