Nojoto: Largest Storytelling Platform

அன்று காலை எழுந்தவுடன் ஒரு விதமான பரபரப்பும் தொற்ற

அன்று காலை எழுந்தவுடன் ஒரு விதமான பரபரப்பும் தொற்றிக் கொள்ளும் .
முந்தைய நாள் இரவு முதலே புத்தி கூர்மையாகத் தீட்டப்பட்டிருக்கும்.
நான் ஏமாறவே இல்லையே என தம்பியிடம் தம்பட்டம் அடிக்கவே
 ஏமாறவே கூடாது  என்று மனம் திடமாகக் கவசம் போட்டிருக்கும்.
அம்மா யூனிபார்ம் இன்க் ஆயிடுச்சு ,அப்பாவ பைப்ல தண்ணி வர்ல, அத்தை அம்மா கூப்பட்ராங்க , மாமாவ உங்க சார்ட்ல அழுக்கு இருக்கு , தாத்தா கண்ணாடி உடைஞ்சு இருக்கு, பாட்டி என் கைல அடிப்பட்டு வீங்கிடுச்சு,
பால்கார அண்ணாட்ட சைகிள் டயர்ல காத்து இல்ல , பக்கத்து வீட்டு ராணி அக்காட்ட இன்னிக்கு ஸ்கூல் லீவ், மளிகை கடை குமார் அண்ணாட்ட , க்ளோஸ் ப்ரண்டு தேவிய ,எப்பவும் வம்பிழுக்கும் ராதாவ , பிடித்த மிஸ் ,பிடிக்காத மிஸ்,டிரைவர் அண்ணாவ அப்பப்பா இன்னும் எத்தனை எத்தனை பேர். அவரவர்க்கு ஏற்றவாறு எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என   திட்டங்கள் தீட்டப்படும் இரகசியமாக தம்பியுடன். அதில்  யாருக்கும் எந்த வித தொந்தரவு தந்திரக்கூடாது என்ற நிபந்தனை கலந்த பயத்துடன் பக்குவாமாக.
மொத்ததில் நாள் முழுதும் ஏமாற்றாத்தின் கொண்டாட்டங்களே !!
ஏமாற்றத்தைக் கூட கேளிக்கையாய் ரசிக்க வைத்தக் காலங்கள் மட்டும் அல்ல 
வாழ்க்கையின் ஏமாற்றங்களை பழக்கிக் கொள்ள வைத்த காலமும்தான்.  இன்றும் மனதில் மணம் மாறாமல் பாடமாய் பதிந்துள்ளது வேடிக்கைகளுடன்.
 April fool day Memories .

April fool day Memories . அன்று காலை எழுந்தவுடன் ஒரு விதமான பரபரப்பும் தொற்றிக் கொள்ளும் . முந்தைய நாள் இரவு முதலே புத்தி கூர்மையாகத் தீட்டப்பட்டிருக்கும். நான் ஏமாறவே இல்லையே என தம்பியிடம் தம்பட்டம் அடிக்கவே ஏமாறவே கூடாது என்று மனம் திடமாகக் கவசம் போட்டிருக்கும். அம்மா யூனிபார்ம் இன்க் ஆயிடுச்சு ,அப்பாவ பைப்ல தண்ணி வர்ல, அத்தை அம்மா கூப்பட்ராங்க , மாமாவ உங்க சார்ட்ல அழுக்கு இருக்கு , தாத்தா கண்ணாடி உடைஞ்சு இருக்கு, பாட்டி என் கைல அடிப்பட்டு வீங்கிடுச்சு, #yqbaba #yqkanmani #மலரும்நினைவுகள் #ஜீவந்த் #365_ஜீவந் #ஏப்ரல்1 #முட்டாள்தினம்