Nojoto: Largest Storytelling Platform

Best மலரும்நினைவுகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best மலரும்நினைவுகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 5 Followers
  • 5 Stories

கிருஷ்ண சங்கர்

வணக்கம்! கடந்த கால மகிழ்ச்சியான விஷயங்களை நினைத்து பார்ப்பது மனதுக்கு இதமாக இருக்கும். மலரும் நினைவுகள் என்ற வார்த்தைகளே அழகா இருக்கு. இது போல, அழகான நினைவுகளை மலரச் செய்து பதிவிடுங்கள். #மலரும்நினைவுகள் #Challenge #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மகிழ்ச்சி அரும்புகள் பூக்க வேண்டுமானால்...                      மலரும் நினைவுகள்.                 மவுனம் கலைய வேண்டும்..! வணக்கம்! 

கடந்த கால மகிழ்ச்சியான விஷயங்களை நினைத்து பார்ப்பது மனதுக்கு இதமாக இருக்கும். 

மலரும் நினைவுகள் என்ற வார்த்தைகளே அழகா இருக்கு. இது போல, அழகான நினைவுகளை மலரச் செய்து பதிவிடுங்கள். 

#மலரும்நினைவுகள் #challenge #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Shankar K

ஜீவந்த்

April fool day Memories . அன்று காலை எழுந்தவுடன் ஒரு விதமான பரபரப்பும் தொற்றிக் கொள்ளும் . முந்தைய நாள் இரவு முதலே புத்தி கூர்மையாகத் தீட்டப்பட்டிருக்கும். நான் ஏமாறவே இல்லையே என தம்பியிடம் தம்பட்டம் அடிக்கவே ஏமாறவே கூடாது என்று மனம் திடமாகக் கவசம் போட்டிருக்கும். அம்மா யூனிபார்ம் இன்க் ஆயிடுச்சு ,அப்பாவ பைப்ல தண்ணி வர்ல, அத்தை அம்மா கூப்பட்ராங்க , மாமாவ உங்க சார்ட்ல அழுக்கு இருக்கு , தாத்தா கண்ணாடி உடைஞ்சு இருக்கு, பாட்டி என் கைல அடிப்பட்டு வீங்கிடுச்சு, #yqbaba #yqkanmani #மலரும்நினைவுகள் #ஜீவந்த் #365_ஜீவந் #ஏப்ரல்1 #முட்டாள்தினம்

read more
அன்று காலை எழுந்தவுடன் ஒரு விதமான பரபரப்பும் தொற்றிக் கொள்ளும் .
முந்தைய நாள் இரவு முதலே புத்தி கூர்மையாகத் தீட்டப்பட்டிருக்கும்.
நான் ஏமாறவே இல்லையே என தம்பியிடம் தம்பட்டம் அடிக்கவே
 ஏமாறவே கூடாது  என்று மனம் திடமாகக் கவசம் போட்டிருக்கும்.
அம்மா யூனிபார்ம் இன்க் ஆயிடுச்சு ,அப்பாவ பைப்ல தண்ணி வர்ல, அத்தை அம்மா கூப்பட்ராங்க , மாமாவ உங்க சார்ட்ல அழுக்கு இருக்கு , தாத்தா கண்ணாடி உடைஞ்சு இருக்கு, பாட்டி என் கைல அடிப்பட்டு வீங்கிடுச்சு,
பால்கார அண்ணாட்ட சைகிள் டயர்ல காத்து இல்ல , பக்கத்து வீட்டு ராணி அக்காட்ட இன்னிக்கு ஸ்கூல் லீவ், மளிகை கடை குமார் அண்ணாட்ட , க்ளோஸ் ப்ரண்டு தேவிய ,எப்பவும் வம்பிழுக்கும் ராதாவ , பிடித்த மிஸ் ,பிடிக்காத மிஸ்,டிரைவர் அண்ணாவ அப்பப்பா இன்னும் எத்தனை எத்தனை பேர். அவரவர்க்கு ஏற்றவாறு எப்படியெல்லாம் ஏமாற்றலாம் என   திட்டங்கள் தீட்டப்படும் இரகசியமாக தம்பியுடன். அதில்  யாருக்கும் எந்த வித தொந்தரவு தந்திரக்கூடாது என்ற நிபந்தனை கலந்த பயத்துடன் பக்குவாமாக.
மொத்ததில் நாள் முழுதும் ஏமாற்றாத்தின் கொண்டாட்டங்களே !!
ஏமாற்றத்தைக் கூட கேளிக்கையாய் ரசிக்க வைத்தக் காலங்கள் மட்டும் அல்ல 
வாழ்க்கையின் ஏமாற்றங்களை பழக்கிக் கொள்ள வைத்த காலமும்தான்.  இன்றும் மனதில் மணம் மாறாமல் பாடமாய் பதிந்துள்ளது வேடிக்கைகளுடன்.
 April fool day Memories .

அன்று காலை எழுந்தவுடன் ஒரு விதமான பரபரப்பும் தொற்றிக் கொள்ளும் .
முந்தைய நாள் இரவு முதலே புத்தி கூர்மையாகத் தீட்டப்பட்டிருக்கும்.
நான் ஏமாறவே இல்லையே என தம்பியிடம் தம்பட்டம் அடிக்கவே
 ஏமாறவே கூடாது  என்று மனம் திடமாகக் கவசம் போட்டிருக்கும்.
அம்மா யூனிபார்ம் இன்க் ஆயிடுச்சு ,அப்பாவ பைப்ல தண்ணி வர்ல, அத்தை அம்மா கூப்பட்ராங்க , மாமாவ உங்க சார்ட்ல அழுக்கு இருக்கு , தாத்தா கண்ணாடி உடைஞ்சு இருக்கு, பாட்டி என் கைல அடிப்பட்டு வீங்கிடுச்சு,

Rajeshwari Thendapani

வணக்கம்! கடந்த கால மகிழ்ச்சியான விஷயங்களை நினைத்து பார்ப்பது மனதுக்கு இதமாக இருக்கும். மலரும் நினைவுகள் என்ற வார்த்தைகளே அழகா இருக்கு. இது போல, அழகான நினைவுகளை மலரச் செய்து பதிவிடுங்கள். #மலரும்நினைவுகள் #Challenge #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நானும் அவனும் 
காதலித்த காலத்தில் 
அவன் எனக்காக செய்த 
விடயங்கள் அனைத்தும்
மலரும் நினைவுகளாய்
இன்றும் மலர்ந்து 
கொண்டிருக்கின்றன
நிஜங்களாய் வணக்கம்! 

கடந்த கால மகிழ்ச்சியான விஷயங்களை நினைத்து பார்ப்பது மனதுக்கு இதமாக இருக்கும். 

மலரும் நினைவுகள் என்ற வார்த்தைகளே அழகா இருக்கு. இது போல, அழகான நினைவுகளை மலரச் செய்து பதிவிடுங்கள். 

#மலரும்நினைவுகள் #challenge #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

வணக்கம்! கடந்த கால மகிழ்ச்சியான விஷயங்களை நினைத்து பார்ப்பது மனதுக்கு இதமாக இருக்கும். மலரும் நினைவுகள் என்ற வார்த்தைகளே அழகா இருக்கு. இது போல, அழகான நினைவுகளை மலரச் செய்து பதிவிடுங்கள். #மலரும்நினைவுகள் #Challenge #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
சட்டென சருகுகள் பசுமையாய்
கால்கள் பின்னோக்கி ஓடின
அன்பாய் கட்டி அணைத்து முத்தமிட்டாள் அன்னையவள்
தலைகோதி உணவை ஊட்டினாள்
 வணக்கம்! 

கடந்த கால மகிழ்ச்சியான விஷயங்களை நினைத்து பார்ப்பது மனதுக்கு இதமாக இருக்கும். 

மலரும் நினைவுகள் என்ற வார்த்தைகளே அழகா இருக்கு. இது போல, அழகான நினைவுகளை மலரச் செய்து பதிவிடுங்கள். 

#மலரும்நினைவுகள் #challenge #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile