Nojoto: Largest Storytelling Platform

ஒரு நதியை வேடிக்கை பார்ப்பது போல நாம் நம்மை கொஞ்சம

ஒரு நதியை வேடிக்கை
பார்ப்பது போல
நாம் நம்மை கொஞ்சம் தள்ளி நின்று
வேடிக்கை பார்க்க பழகிக் கொண்டால்
வாழ்க்கை அப்படி ஒன்றும்
சலிப்பல்ல என்று
உற்சாகம் அடைவீர்கள்!
#காலை சிந்தனை 🍁
நாள் 02/04/24.
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா
  #lakeview