Nojoto: Largest Storytelling Platform

Best காலை Shayari, Status, Quotes, Stories

Find the Best காலை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutகாலை வணக்கம் பொன்மொழிகள், காலை வணக்கம் தத்துவங்கள், காலை வணக்கம் படங்கள், காலை வணக்கம் images, காலை வணக்கம் கவிதை,

  • 8 Followers
  • 20 Stories

இளையவேணிகிருஷ்ணா

#diwali_wishes

read more
White என்ன வேண்டும் என்றாலும் 
நடக்கட்டும்!
நான் எந்த மோசமான சூழலுக்கும் 
அடிமையாகாமல் 
அந்த நொடியில் ஆனந்தமாக 
பயணிப்பவள்!
எந்த மோசமான நிகழ்விலும் ஒட்டாமல் 
பயணிக்கும் வித்தை 
அறிந்தவள் நான்!
இந்த அபாரமான மனநிலையை 
கண்டு காலத்தையே
நடுங்க வைக்கும் வித்தை 
அறிந்தவள் நான்!
நான் இந்த பிரபஞ்சத்தின் 
பேரானந்த பயணி!
என் முன் நீங்கள் எல்லோரும் 
ஒரு சிறு நுண்ணிய துகள்!
#காலை சிந்தனை ✨ 
#இளையவேணிகிரருஷ்ணா.
நாள்:30/10/24/புதன்கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #diwali_wishes

இளையவேணிகிருஷ்ணா

#GoodMorning

read more
White வாழ்வின் பொக்கிஷம் என்பதெல்லாம் 
நாம் நம்முள்ளே பேரானந்தமாக 
இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு ரசனையோடு பயணிக்கிறோம் என்பதை தவிர 
வேறொன்றும் இல்லை!
விலை மதிக்க முடியாத ஜடபொருட்களில்
நீங்கள் எவ்வளவு தூரம் இன்பத்தை தேடி 
பயணித்தாலும் அதில் உங்களுக்கு 
ஏமாற்றமே மிஞ்சும்!
#காலை சிந்தனை ✨ 
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 27/10/24/ஞாயிற்றுக்கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #GoodMorning

இளையவேணிகிருஷ்ணா

#chaandsifarish

read more
உங்களை உயிர்ப்போடு 
எது வைத்துக் கொண்டு 
இருக்கிறதோ 
அதை ஆனந்தமாக செய்யுங்கள்!
அவ்வளவு தான் வாழ்க்கை!
இதில் பெரிதாக குழப்பிக் கொள்ள 
ஒன்றுமே இல்லை!
#காலை சிந்தனை ✨ 
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 25/10/24/வெள்ளிக்கிழமை.

©இளையவேணிகிருஷ்ணா #chaandsifarish

இளையவேணிகிருஷ்ணா

#lakeview

read more

இளையவேணிகிருஷ்ணா

#autumn

read more

Nature Nature

#good_morning #காலைப்பொழுது #GoodMorning #GoodMorningWishes #காலைவணக்கம் #காலை_வணக்கம் #காலை #காலை_வேளை #காலை

read more

இளையவேணிகிருஷ்ணா

#ஃவைராக்கியம்

read more
மிக பெரிய வைராக்கியம் 
ஒன்று தான்
உங்கள் வாழ்க்கையை 
செம்மையாக்கி
சரியான பாதையில்
அழைத்துச் செல்லும்!
முடிவு எதுவாக இருந்தாலும்
வைராக்கியம் முக்கியம்
இராவணன் போல!
#காலை சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #ஃவைராக்கியம்

இளையவேணிகிருஷ்ணா

#rush

read more
காலம் என்னை நேர்த்தியாக
வடிவமைக்கிறது!
நான் அதன் வடிவமைப்பை
கொஞ்சம் பொறுமையாக இருந்து
ரசிக்கிறேன்!
ரசனை மிகவும் நேர்த்தியாக
வாழ்க்கையை நேசிக்க வைக்கிறது!
#காலை சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #rush

இளையவேணிகிருஷ்ணா

#MereKhayaal

read more
விடியலின் பெருந்தன்மை
நமது நேற்றைய தவறுகளை 
மன்னித்து
இன்று புதிதாக உற்சாகமாக
பயணிக்க வைப்பது தான்!
எப்போதும் பிறந்திருக்கும்
புதிய நாளை நேசிப்போம்!
#காலை சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #MereKhayaal

இளையவேணிகிருஷ்ணா

#walkingalone #காலைசிந்தனை

read more
ஆழ்ந்த மௌனத்தில்
ஆழ்ந்த உள்நோக்கிய தேடலில்
ஆழ்ந்த வாழ்வை பற்றிய புரிதலில்
உங்கள் சுயத்தை 
பிரகாசமாக உணர்வீர்கள்!
#காலை சிந்தனை ✨
#இளையவேணிகிருஷ்ணா.

©இளையவேணிகிருஷ்ணா #walkingalone #காலைசிந்தனை
loader
Home
Explore
Events
Notification
Profile