Nojoto: Largest Storytelling Platform

தீய சிந்தனைகளை தீயிலிட்டு திடமாய் நல் திறம் தனை வள

தீய சிந்தனைகளை
தீயிலிட்டு
திடமாய் நல்
திறம் தனை வளர்த்திட
தீயிட்ட அனுபவங்கள்
தீரா ஒளி கொடுக்க
தித்திக்கும் பொங்கலை
தீபத்தோடு கொண்டாடுவோம் பழைய பொருட்களை நீக்கவும், பழைய துயரங்களை போக்கவும், கொண்டாடப்படும் பண்டிகை போகி! 

வாழ்வியல் சார்ந்த கொண்டாட்டங்களில் முதன்மையானது பொங்கல் திருநாள்.

போகித்திருநாள் வாழ்த்துக்கள்! 

மேலிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

பழைய பொருட்களை நீக்கவும், பழைய துயரங்களை போக்கவும், கொண்டாடப்படும் பண்டிகை போகி! வாழ்வியல் சார்ந்த கொண்டாட்டங்களில் முதன்மையானது பொங்கல் திருநாள். போகித்திருநாள் வாழ்த்துக்கள்! மேலிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqtamil #பழையனகழிதல்