Nojoto: Largest Storytelling Platform

Best பழையனகழிதல் Shayari, Status, Quotes, Stories

Find the Best பழையனகழிதல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 6 Followers
  • 8 Stories

கிருஷ்ண சங்கர்

பழைய பொருட்களை நீக்கவும், பழைய துயரங்களை போக்கவும், கொண்டாடப்படும் பண்டிகை போகி! வாழ்வியல் சார்ந்த கொண்டாட்டங்களில் முதன்மையானது பொங்கல் திருநாள். போகித்திருநாள் வாழ்த்துக்கள்! மேலிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqtamil #பழையனகழிதல்

read more
நீண்ட நெடுநாளாய்
நெஞ்சுக்குள்
தஞ்சமிட்ட கோபமும்,
குரோதமும் போகிப் பெருநெருப்பில் 
பொசுங்கிப் போகட்டும்... 
நேசமும்,பாசமும்.. 
நஞ்சையும் புஞ்சையும் 
கொஞ்சி விளையாடும்
தஞ்சை நெல்வயல் போல்
நெஞ்சமெல்லாம் நிறையட்டும்.!

 பழைய பொருட்களை நீக்கவும், பழைய துயரங்களை போக்கவும், கொண்டாடப்படும் பண்டிகை போகி! 

வாழ்வியல் சார்ந்த கொண்டாட்டங்களில் முதன்மையானது பொங்கல் திருநாள்.

போகித்திருநாள் வாழ்த்துக்கள்! 

மேலிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

ஆண்டுகள் பல கடந்து
அடைந்து கிடந்த சோகச் சுமை
இறையருளின் கருணையினால்
புரட்டிப் புறந்தள்ளப்பட்டு.. 
புத்தம் புது நிலவாய்
என் வானில்
சந்தோஷ நிலா.. 
வருகிறது ஆனந்த உலா...!! பழைய பொருட்களை நீக்கவும், பழைய துயரங்களை போக்கவும், கொண்டாடப்படும் பண்டிகை போகி! 

Shankar K

cressy adoline

என்பது பழமொழி மட்டும் அல்ல!
நம் வாழ்வில் நம் மரபில் நாம் 
கடைபிடிக்க வேண்டிய மொழி!
நம் அகமும் புறமும் தூய்மைப்படுத்த
அதற்குத் தகுந்த முயற்சிகள்
செய்ய நாம் கொண்டாடும் இந்த 
போகிப் பண்டிகை,
 நம் அனைவரின்
வாழ்வையும்
 சிறப்பாகவும் 
செழிப்பாகவும்
 அமைத்திடும்
வண்ணம் அமையட்டும்!!! பழைய பொருட்களை நீக்கவும், பழைய துயரங்களை போக்கவும், கொண்டாடப்படும் பண்டிகை போகி! 

வாழ்வியல் சார்ந்த கொண்டாட்டங்களில் முதன்மையானது பொங்கல் திருநாள்.

போகித்திருநாள் வாழ்த்துக்கள்! 

மேலிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

Thiru

பழைய பொருட்களை நீக்கவும், பழைய துயரங்களை போக்கவும், கொண்டாடப்படும் பண்டிகை போகி! வாழ்வியல் சார்ந்த கொண்டாட்டங்களில் முதன்மையானது பொங்கல் திருநாள். போகித்திருநாள் வாழ்த்துக்கள்! மேலிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqtamil #பழையனகழிதல்

read more
வாழ்வில் புதிய வடிவங்கள் பெறுதல்
உழைப்பில் என்றும் உவகை கொண்டு
உணர்வில் நாளும் உண்மை கண்டு 
பிழையென உறவில் அன்றே மறந்து
புரிதல் கொண்டு பிரியம் பிறந்து 
மழையென அன்பை பொழிந்தே உலகில்
மனிதம் போற்றி புனிதம் அடைவோம்.  பழைய பொருட்களை நீக்கவும், பழைய துயரங்களை போக்கவும், கொண்டாடப்படும் பண்டிகை போகி! 

வாழ்வியல் சார்ந்த கொண்டாட்டங்களில் முதன்மையானது பொங்கல் திருநாள்.

போகித்திருநாள் வாழ்த்துக்கள்! 

மேலிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

Muralidharan P

பழைய பொருட்களை நீக்கவும், பழைய துயரங்களை போக்கவும், கொண்டாடப்படும் பண்டிகை போகி! வாழ்வியல் சார்ந்த கொண்டாட்டங்களில் முதன்மையானது பொங்கல் திருநாள். போகித்திருநாள் வாழ்த்துக்கள்! மேலிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqtamil #பழையனகழிதல்

read more
"ஓல்டு ஸ் கோல்டு"
அர்தங்கள் யாவும்
காலம் நேரம்
கையிலே பழைய பொருட்களை நீக்கவும், பழைய துயரங்களை போக்கவும், கொண்டாடப்படும் பண்டிகை போகி! 

வாழ்வியல் சார்ந்த கொண்டாட்டங்களில் முதன்மையானது பொங்கல் திருநாள்.

போகித்திருநாள் வாழ்த்துக்கள்! 

மேலிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

gurumoorthy chandrasekar

பழைய பொருட்களை நீக்கவும், பழைய துயரங்களை போக்கவும், கொண்டாடப்படும் பண்டிகை போகி! வாழ்வியல் சார்ந்த கொண்டாட்டங்களில் முதன்மையானது பொங்கல் திருநாள். போகித்திருநாள் வாழ்த்துக்கள்! மேலிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqtamil #பழையனகழிதல்

read more
தீய சிந்தனைகளை
தீயிலிட்டு
திடமாய் நல்
திறம் தனை வளர்த்திட
தீயிட்ட அனுபவங்கள்
தீரா ஒளி கொடுக்க
தித்திக்கும் பொங்கலை
தீபத்தோடு கொண்டாடுவோம் பழைய பொருட்களை நீக்கவும், பழைய துயரங்களை போக்கவும், கொண்டாடப்படும் பண்டிகை போகி! 

வாழ்வியல் சார்ந்த கொண்டாட்டங்களில் முதன்மையானது பொங்கல் திருநாள்.

போகித்திருநாள் வாழ்த்துக்கள்! 

மேலிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile