Nojoto: Largest Storytelling Platform

White இளைப்பாறி செல்கிறேன் இங்கே இந்த தெரு விளக்கி

White இளைப்பாறி செல்கிறேன்
இங்கே இந்த தெரு விளக்கின்
அந்தவொரு வெப்பம் தாங்கிய
கிளையில்...
அந்தி சாயும் இந்த நேரம்
இன்னும் சற்று நேரத்தில்
முடிந்து விடும்...
எனது கூடெனும் வீட்டை
இங்கே அடையாளம் காண்பித்து
செல்லுங்கள்
சாலையில் ஆக்ரோஷமாக
பயணிக்கும் மனிதர்களே!
#இரவு கவிதை 🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 03/05/24.
வெள்ளிக்கிழமை.
முன்னிரவு பொழுது 9:24.

©இளையவேணிகிருஷ்ணா #Hope
White இளைப்பாறி செல்கிறேன்
இங்கே இந்த தெரு விளக்கின்
அந்தவொரு வெப்பம் தாங்கிய
கிளையில்...
அந்தி சாயும் இந்த நேரம்
இன்னும் சற்று நேரத்தில்
முடிந்து விடும்...
எனது கூடெனும் வீட்டை
இங்கே அடையாளம் காண்பித்து
செல்லுங்கள்
சாலையில் ஆக்ரோஷமாக
பயணிக்கும் மனிதர்களே!
#இரவு கவிதை 🍁.
#இளையவேணிகிருஷ்ணா.
நாள் 03/05/24.
வெள்ளிக்கிழமை.
முன்னிரவு பொழுது 9:24.

©இளையவேணிகிருஷ்ணா #Hope