Nojoto: Largest Storytelling Platform

வாழ்வில் புதிய வடிவங்கள் பெறுதல் உழைப்பில் என்றும்

வாழ்வில் புதிய வடிவங்கள் பெறுதல்
உழைப்பில் என்றும் உவகை கொண்டு
உணர்வில் நாளும் உண்மை கண்டு 
பிழையென உறவில் அன்றே மறந்து
புரிதல் கொண்டு பிரியம் பிறந்து 
மழையென அன்பை பொழிந்தே உலகில்
மனிதம் போற்றி புனிதம் அடைவோம்.  பழைய பொருட்களை நீக்கவும், பழைய துயரங்களை போக்கவும், கொண்டாடப்படும் பண்டிகை போகி! 

வாழ்வியல் சார்ந்த கொண்டாட்டங்களில் முதன்மையானது பொங்கல் திருநாள்.

போகித்திருநாள் வாழ்த்துக்கள்! 

மேலிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

thiru9895514713633

Thiru

New Creator

பழைய பொருட்களை நீக்கவும், பழைய துயரங்களை போக்கவும், கொண்டாடப்படும் பண்டிகை போகி! வாழ்வியல் சார்ந்த கொண்டாட்டங்களில் முதன்மையானது பொங்கல் திருநாள். போகித்திருநாள் வாழ்த்துக்கள்! மேலிருக்கும் தலைப்பிற்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqtamil #பழையனகழிதல்