Nojoto: Largest Storytelling Platform

சிறு குழந்தை வீட்டிற்குள் நுழைந்து அனைத்தையும் களை

சிறு குழந்தை வீட்டிற்குள்
நுழைந்து அனைத்தையும்
களைத்து எறிந்து சென்றபின்
ஒவ்வொன்றாய் அதை 
அடுக்கும் வெறுமை
நீ என்னருகில் 
இல்லாத பொழுது

 #நீயில்லா பொழுதுகள்
#yqraji #yqsaiadhu #yqraju #yqkanmani
சிறு குழந்தை வீட்டிற்குள்
நுழைந்து அனைத்தையும்
களைத்து எறிந்து சென்றபின்
ஒவ்வொன்றாய் அதை 
அடுக்கும் வெறுமை
நீ என்னருகில் 
இல்லாத பொழுது

 #நீயில்லா பொழுதுகள்
#yqraji #yqsaiadhu #yqraju #yqkanmani

#நீயில்லா பொழுதுகள் #yqraji #yqsaiadhu #yqRaju #yqkanmani