Find the Best yqRaju Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutraju and tannu love shayari, raju love name image, the return of raju wiki 480, oye raju pyar na kariyo dil toot jata hai, rajura to nagpur distance,
Rajeshwari Thendapani
அழுவதால் பயனா? எழுவதால் பயனா? யென்றால் அழுது முடித் தபின் எழுவதென்பேன் #yqraji #yqraju
Rajeshwari Thendapani
ஓர் குவளை குளம்பி ஓர் இளையராஜா பாடல் கையிலோர் புத்தகம் நினைவில் நீ நிஜத்தில் தனிமை இவை யாவும் -விடுத்து இதமாய் ரசிக்க கோடை மழை போதுமானதாக இருக்கிறது #yqraji #yqsaiadhu #yqraju #yqkanmani
#yqraji #yqsaiadhu #yqRaju #yqkanmani
read moreRajeshwari Thendapani
துக்கம் எனை மென்று முழுதாய் திண்றுவிட்டால் கூட பரவாயில்லை மீதம் வைத்துவிட்டால் என்ன செய்வதென்று தெரியாது -நான் தவிப்பது கொஞ்சம் கொடுமையானது #yqraji #yqraju #yqsaiadhu
Rajeshwari Thendapani
நாம் நேசிக்கும் ஓர் இதயத்திற்காக நூறு இதயங்களை சொற்களால் குத்திக் கிழிக்க ஒரு போதும் ஆமோதிப்பதே யில்லை இந்தக் காதல் #yqraji #yqsaiadhu #yqraju
Rajeshwari Thendapani
இந்த இரவு தான் எத்துனை கருணையுடையதாய் இருக்கிறது நான் அழும் போதெல்லாம் அதன் கரங்கள் எப்போதும் என் கண்ணீரை துடைத்து அணைத்துக் கொள்ள எப்போதும் தயாராகவே வுள்ளது... அது மனிதர்களை போல் கருணையற்று யில்லை #yqraji #yqraju #yqsaiadhu #இரவுகள்-அழகானவை
#yqraji #yqRaju #yqsaiadhu #இரவுகள்-அழகானவை
read moreRajeshwari Thendapani
ஒவ்வொரு முறையும் நீ அழும் போதெல்லாம் மரணத்து பிறக்கிறேன் மரணம் பற்றிய பயமில்லை நீ அழுவதின் வலி அதைவிடக் கொடூரமானது #yqraju #yqsaiadhu #yqlaksraj
Rajeshwari Thendapani
எனக்கே உரித்தான செல்ல வார்த்தைகளை பிறரை நீ அழைக்கும் போதெல்லாம் மனது வலித்து வளம் பெறுகிறது #yqraji #yqraju #yqlaksraj #yqkanmani
#yqraji #yqRaju #yqlaksraj #yqkanmani
read moreRajeshwari Thendapani
துணைக்கு யாரும் வேண்டாமென்று தூரப் போயமர்ந்து எனக்காய் யாருமில்லை என்று வருந்தும் நேரமதில் எனக்கு துணையாய் இருப்பதாய் உணர்த்திச் செல்கிறது அடர்வனத்தில் அகவும் அழகு மயில் #yqraji #yqkanmani #yqraju #yqsaiadhu #yqtamil #என்_இனிய_தனிமையே
#yqraji #yqkanmani #yqRaju #yqsaiadhu #yqtamil #என்_இனிய_தனிமையே
read moreRajeshwari Thendapani
காலப் பரிமாற்றம் 🎶🎶🎶🎶🎶🎶🎶 நான் பிறரை போல் இல்லையென அம்மா வசைபாடும் ஒவ்வொரு தருணத்திலும் செவிடாகிப் பின் ஊமையாகி விடுகிறேன். பிறறை போல்
நான் பிறரை போல் இல்லையென அம்மா வசைபாடும் ஒவ்வொரு தருணத்திலும் செவிடாகிப் பின் ஊமையாகி விடுகிறேன். பிறறை போல்
read moreRajeshwari Thendapani
நான் வாசிக்க தேர்ந்த புத்தகம் நீ அதில் ஆதியும் நீ அந்தமும் நீ கருவும் நீ கருப்பொருளும் நீ எழுத்தும் நீ சொல்லும் நீ வாக்கியம் நீ இலக்கணம் நீ இலக்கியம் நீ கவிதை நீ கட்டுரை நீ கதை நீ காவியம் நீ நானும் நீ .... உனக்கு நான் எல்லாமாகி போனதால்💛💚 #உலகபுத்தகதினம் #yqraji #yqraju #yqkanmani #yqsaiadhu
#உலகபுத்தகதினம் #yqraji #yqRaju #yqkanmani #yqsaiadhu
read more