Nojoto: Largest Storytelling Platform

நாட்கள் கடப்பதில்லை நீ என் அருகிருந்தால்... நாட்க

நாட்கள் கடப்பதில்லை
நீ என் அருகிருந்தால்...

நாட்கள் கடந்தும் 
நினைவுகள் கடப்பதில்லை
நீ என்னைப் பிரிந்திருந்தால்...

நினைவுகள் கடந்தும்
பிரிவுகள் கடப்பதில்லை
நீ என்னை மறந்திருந்தால்... 23/365

#writinginspiration
#collabwithkanmani 

இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! 

குறியீடு: #நள்ளிரவு
நாட்கள் கடப்பதில்லை
நீ என் அருகிருந்தால்...

நாட்கள் கடந்தும் 
நினைவுகள் கடப்பதில்லை
நீ என்னைப் பிரிந்திருந்தால்...

நினைவுகள் கடந்தும்
பிரிவுகள் கடப்பதில்லை
நீ என்னை மறந்திருந்தால்... 23/365

#writinginspiration
#collabwithkanmani 

இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! 

குறியீடு: #நள்ளிரவு

23/365 #writinginspiration #collabwithkanmani இன்றைய கொலாப் தலைப்பு / முதல் வரி! குறியீடு: #நள்ளிரவு #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி