Nojoto: Largest Storytelling Platform

இறந்த காலம் இறந்தது என இமை மூடினாலும் இதயத்தில்

இறந்த காலம் 
இறந்தது என இமை 
மூடினாலும் இதயத்தில்
புதைந்த ஒரு சில
நினைவுகள்
விதைகளாய் 
துளிர்கின்றது.....
©koottathil_oruththi #poem#tamilpoems#love#kadhalkavithai#tamilpoetry#kavithai#stories#shayari#music#quotes