Nojoto: Largest Storytelling Platform

வனமெல்லாம் அழிந்து பாலை ஆனது அந்தோ பரிதாபம் மனிதம்

வனமெல்லாம் அழிந்து பாலை
ஆனது அந்தோ பரிதாபம்
மனிதம் அழிந்து மனிதன்
மட்டும் வாழ்வதற்கொப்பாய் வணக்கம் தோழமைகளே! 

பயணங்கள் நம் வாழ்வில் பல விஷயங்களை கற்றுத்தரும். அவற்றுள் பாலைவனங்கள் உண்டு. சில இடங்களில் சுற்றுலாத் தளமாக இருக்கிறது பாலைவனம். 

குறைவாக மழையைப் பெறுவதாலேயே அப்படி அழைக்கப்படுகிறது. பூமியின் ஐந்தில் ஒரு பகுதி பாலையாகும். 

பண்டைய தமிழகத்தில், மக்களின் ஐந்து வகை நிலங்களில் ஒன்று பாலை.

வணக்கம் தோழமைகளே! பயணங்கள் நம் வாழ்வில் பல விஷயங்களை கற்றுத்தரும். அவற்றுள் பாலைவனங்கள் உண்டு. சில இடங்களில் சுற்றுலாத் தளமாக இருக்கிறது பாலைவனம். குறைவாக மழையைப் பெறுவதாலேயே அப்படி அழைக்கப்படுகிறது. பூமியின் ஐந்தில் ஒரு பகுதி பாலையாகும். பண்டைய தமிழகத்தில், மக்களின் ஐந்து வகை நிலங்களில் ஒன்று பாலை. #Challenge #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqtamil #yqகண்மணி