Nojoto: Largest Storytelling Platform
subbhu5462967748756
  • 5Stories
  • 25Followers
  • 685Love
    3.8KViews

Vasanth

  • Popular
  • Latest
  • Video
beeb50a2220d90f01298938b0a146efa

Vasanth

சிறகொடிந்த பறவையாக இருந்தாலும், சிறகை விரித்துப் பறக்க முயற்சி செய்யாமல் இருப்பதில்லை! முயற்சி செய்து பார் நீயும்!

©Vasanth
  #tamil #tamilquotes #tamilquote #tamilwritters #tamilstories
beeb50a2220d90f01298938b0a146efa

Vasanth

அன்பை அள்ளி கொடுத்தால் விரைவில் திகட்டி விடும்! ஆயுள்வரை தித்திக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி கொடு!

©Vasanth
  #SAD அன்பை அள்ளி கொடுத்தால் விரைவில் திகட்டி விடும்! ஆயுள்வரை தித்திக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி கொடு!

#SAD அன்பை அள்ளி கொடுத்தால் விரைவில் திகட்டி விடும்! ஆயுள்வரை தித்திக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கிள்ளி கொடு! #எண்ணங்கள்

beeb50a2220d90f01298938b0a146efa

Vasanth

நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று கேலி செய்கிறார்களா? ஆனால் நீங்கள் இனிமேல் அவற்றைக் கேட்க முடியாத அளவுக்கு செல்லுங்கள்!

©Vasanth
  #samandar நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று கேலி செய்கிறார்களா? ஆனால் நீங்கள் இனிமேல் அவற்றைக் கேட்க முடியாத அளவுக்கு செல்லுங்கள்!

#samandar நீங்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்று கேலி செய்கிறார்களா? ஆனால் நீங்கள் இனிமேல் அவற்றைக் கேட்க முடியாத அளவுக்கு செல்லுங்கள்! #எண்ணங்கள்

beeb50a2220d90f01298938b0a146efa

Vasanth

முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால், முன்னேற்றத்துக்கான வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்!

©Vasanth
  #lonely முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால், முன்னேற்றத்துக்கான வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்!

#lonely முடிவுகளை தயங்காமல் எடுக்கும் திறன் இருந்தால், முன்னேற்றத்துக்கான வாசல் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்! #எண்ணங்கள்

beeb50a2220d90f01298938b0a146efa

Vasanth

தேடாத போது கிடைப்பதும், தேடும்போது தொலைவதும், வாய்ப்புகள் மட்டும் அல்ல, வாழ்கையும் தான்!

©Vasanth
  தேடாத போது கிடைப்பதும், தேடும்போது தொலைவதும், வாய்ப்புகள் மட்டும் அல்ல, வாழ்கையும் தான்!

தேடாத போது கிடைப்பதும், தேடும்போது தொலைவதும், வாய்ப்புகள் மட்டும் அல்ல, வாழ்கையும் தான்! #எண்ணங்கள்

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile