Find the Best tamilquote Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutsad love quotes in tamil with pictures, love quotes in tamil with images, there is only one happiness in this life to love and be loved translate in tamil, love quotes for valentines day in tamil, love failure quotes for him in tamil,
Vasanth
சிறகொடிந்த பறவையாக இருந்தாலும், சிறகை விரித்துப் பறக்க முயற்சி செய்யாமல் இருப்பதில்லை! முயற்சி செய்து பார் நீயும்! ©Vasanth #tamil #tamilquotes #tamilquote #tamilwritters #tamilstories
#tamil #tamilquotes #tamilquote #tamilwritters #tamilstories
read moreரம்யா அசோக்
Motivational speech #tamil #tamilquotes #tamilkavithai #tamilspeech #tamilquote
read moreRajeshwari Thendapani
பிரிந்தாலும் பிறர் நலமாய் வாழ நினைக்கும் அவன்/அவள் காதலின் வரங்கள் பறித்தாலும் சிரித்திருப்போம்❤️ #pravi_quote #teakadaikavithaigal #yqkanmani #tamilkavithai #tamilquote #tamil #yqraji Collaborating with PRAVEEN
பறித்தாலும் சிரித்திருப்போம்❤️ #pravi_quote #teakadaikavithaigal #yqkanmani #tamilkavithai #tamilquote #tamil #yqraji Collaborating with PRAVEEN
read moreRajeshwari Thendapani
அப்பாவின் கண்ணீரை காணமுடியாமல் கண்ணீரை விழுங்கி புன்னைகைத்துச் செல்லும் தேவதைகள் பலர் #அப்பாமகள் #yqkanmani #yqkanmani_yqtamil #yqகண்மணி #bestyqtamilquotes #tamilkavithai #tamilquote #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்
#அப்பாமகள் #yqkanmani #yqkanmani_yqtamil yqகண்மணி #bestyqtamilquotes #tamilkavithai #tamilquote #YourQuoteAndMine Collaborating with இளங்கவி ஷாலினி கணேசன்
read morejoto
இருப்பினும் இவள் மனம் மட்டும் தனிச் சிறப்பே.. பொய்யா மழை இங்கு பொய்த்து பெய்தது தான் ஏனோ... #எல்லாருக்கும்பெய்யும்மழை தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உருமாறுகிறது! மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquote Collaborating with YourQuote Kanmani #கள்வனே #கற்பனைக்காதலனே #divnagajo
#எல்லாருக்கும்பெய்யும்மழை தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக உருமாறுகிறது! மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquote Collaborating with YourQuote Kanmani #கள்வனே #கற்பனைக்காதலனே #divnagajo
read moreMuralidharan P
கோயில்களில் பார்க்கலாம் பழைய உடைந்த தேவைப்படாது சாமி படங்கள் அரசமர நிழலில் #புகைப்படஆயுள் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquote #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#புகைப்படஆயுள் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquote #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreMuralidharan P
சட்டம் ஒரு இருட்டு அறை பணம் இருந்தால் விளக்கை ஏற்றவும் முடியும் அனணக்கவும் முடியும் வணக்கம்! 3 அல்லது 4 வரிகளில், சின்னதாக ஒரு முரண்பாடு இருக்குமாறு கதை / கவிதை பதிவு செய்யுங்கள். *** நினைவெல்லாம் அவன் வீடு மட்டுமே தூக்கு தண்டனை கைதிக்கு!
வணக்கம்! 3 அல்லது 4 வரிகளில், சின்னதாக ஒரு முரண்பாடு இருக்குமாறு கதை / கவிதை பதிவு செய்யுங்கள். *** நினைவெல்லாம் அவன் வீடு மட்டுமே தூக்கு தண்டனை கைதிக்கு!
read moreMuralidharan P
அர்ச்சகர் தட்டில் காசு திருடி ஓடிய சிறுவன்.. "குழந்தையின் சிரிப்பில் இறைவனை காணலாம்" வணக்கம்! 3 அல்லது 4 வரிகளில், சின்னதாக ஒரு முரண்பாடு இருக்குமாறு கதை / கவிதை பதிவு செய்யுங்கள். *** நினைவெல்லாம் அவன் வீடு மட்டுமே தூக்கு தண்டனை கைதிக்கு!
வணக்கம்! 3 அல்லது 4 வரிகளில், சின்னதாக ஒரு முரண்பாடு இருக்குமாறு கதை / கவிதை பதிவு செய்யுங்கள். *** நினைவெல்லாம் அவன் வீடு மட்டுமே தூக்கு தண்டனை கைதிக்கு!
read moreCrazy Guy Javee 🦋
#yqtamilquote #tamilkavithai #tamilquote PC: Instagram
#yqtamilquote #tamilkavithai #tamilquote PC: Instagram
read moreகவி. இறைநேசன்
அதனை பொக்கிஷமாக பாதுகாப்பது ... #புகைப்படஆயுள் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquote #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#புகைப்படஆயுள் - மேலிருக்கும் வரியை முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquote #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read more