Find the Latest Status about kannadasan kadhal kavithaigal from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, kannadasan kadhal kavithaigal.
Jayashree v
என் உயிர் காதலே.... கலங்கரை விளக்காக நீ... உன்னோடு கரை சேர தவிக்கும், ஓர் உயிர்.... பெரும் போராட்டம் கடந்தும் கரை சேர காதல் துடுப்பு ஒன்றே போதுமே.... என் கண்மணியே.... காலம்யாவும் உன் ஒளி கீற்றின் நிழல் எனக்காக வீசட்டும்.... ©Jayashree v kadhal kavithaigal # feel # love# Tamil kavithai #viral #treanding
kadhal kavithaigal # feel # love# Tamil kavithai viral treanding
read moreNaresh TNK
பேனாவை ஊழியாக்கி, காகிதத்தை பாறையாக்கி, உன்னை சிற்பியாக்கி, கவிதையேனும் அழகான சிலை வடித்த செம்மளே!! கவிதை எனும் கலையினால் காலத்தை வென்ற புலவனே!! கவிதைக்காக வாழ்வினை வித்திட்ட தலைவனே!! வாழ்க வாழ்க!! Kannadasan ninaivu naal
Kannadasan ninaivu naal
read moreMalavika Kannan
ஆழ்மனதின் ஆசைகளுக்கு...😊 அழகிய கவிதையாய் உருவம் கொடுத்து....✒️ அடுக்கு மொழிகளால் உயிர்கொடுத்து... ♥️ அந்த உயிர்மெய் படைப்புகளுக்கு உங்களிடம் அங்கிகாரம் வேண்டி...🤗 ....... கவிதைகள் சொல்லவா✍️....... #kavithaigal eludhava
#kavithaigal eludhava
read moreSanthosh Sandy
You + Me = Perfect ©Santhosh Sandy #RajaRaani kadhal#kadhal
#RajaRaani kadhalkadhal
read moreகவிக்குயில் கண்மணி
வருவேன்! உன் நினைவுகளால்... வாழ்வேன்! உன் இதயத்துடிப்புகளாய்... வளர்வேன்! உன் வானளவு வளர்ச்சிகளால்... தொடர்வேன்! உன்னை என்றுமே புரியாதப் புதிராய்... மறைவேன்! உன் முகம் மண்ணில் மடியும் முன்... #kavikuyilakanmani#ஓவியத்திற்காக(என்னால் வரையப்பட்டது) வார்த்தைகள் வாசிக்கின்றன...#tamil kavithaigal#kavithaigal#tamilpoems
#kavikuyilakanmani#ஓவியத்திற்காக(என்னால் வரையப்பட்டது) வார்த்தைகள் வாசிக்கின்றன...#tamil kavithaigalkavithaigaltamilpoems
read moreSai creator 2k girl
வென்றவனுக்கும் தோற்றவனுக்கும் வரலாறு உண்டு...! வேடிக்கை பார்த்தவனுக்கும் விமர்சனம் செய்தவனுக்கும் ஒரு வரி கூட கிடையாது..! ©Sai creator 2k girl #தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal
#தமிழ் கவிதைகள் | Tamil Kavithaigal #Life
read moreNishar Nisha
உன் புன்னகை ஒன்றிலே என் இதயம் துடிக்கிறது ©Nishar Nisha #You&Me Kadhal en kadhal
Jayashree v
காதல் ஒரு மாயவலை இங்கே யாரும் தப்பி பிழைக்க வாய்ப்பு இல்லை காரணம் இல்லாமல் கண நேரத்தில் கண்டாலும், காணாமலும், புரிந்தும், புரியாமலும் விழுந்து விட வாய்ப்பு உண்டு ஆனால் அன்பின் அடிப்படை இல்லையேல் காலம் நீடிக்காது, காதல் நீடிக்கும் உண்மையான அன்பு ஒன்றை மட்டுமே ஆதரமாக கொண்டு ©Jayashree v kadhal
kadhal #எண்ணங்கள்
read more