Nojoto: Largest Storytelling Platform

New aadh Quotes, Status, Photo, Video

Find the Latest Status about aadh from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, aadh.

    PopularLatestVideo

Ashish panwar

Aadhi raat me....
aadhe chand ke niche...
aadhi zindgi maine apni.....
aadhi mahobabt me barbaad kar di.... #geet #aadhirat #aadhechand #aadhimahobabt #aadhizibdgi #barbaad

Aadhav Rj

#aadhavrj #aadhav_rj @aadhavrj #Life

read more
"It is good to leave some questions as questions;
Instead of searching answer for it"

"In search, you'll get only one answer
By leaving, it as question
You may take whatever as answer for your question "

"Acceptance will nourish you with peace
Let's come forward to accept all the happenings
it might takes you to sorrow at present
At future, it'd be the reason for your own growth "

"Fill the space in your life with inner peace"

©Aadhav Rj #aadhavrj #aadhav_rj @aadhavrj

Aadhav Rj

#aadhavrj #aadhav_rj @aadhavrj #hearts

read more
What is unconditional💔?!...

Even, there is no hope to stand for✨

Still battling with same spirit is always

 Ultimate and Unconditional💖

©Aadhav Rj #aadhavrj #aadhav_rj @aadhavrj

#hearts

Aadhav Rj

#lovetaj #aadhav_rj #aadhavrj @aadhav_rj

read more
உன்னோடு நான்பேசவே
ஓடியது ஒருவருடம்
உன்மொழி கேட்டதும் 
உதட்டினில் உதிர்த்ததே
ஒரு புன்னகை!... 

உன்னிடம் சொல்ல
பலவார்த்தை கோர்த்துவந்தேன்
உன்காலடியில் கொட்ட 
என்உணர்வுகளை எடுத்துவந்தேன்
உன்அருகினில் வரமுடிந்தும்
வரவில்லையே உதட்டினிலிருந்து
உனக்காகநான் சேர்த்த வார்த்தைகள்!!... 

மறுபடியும் வாழ்வில் நடக்குமோ
என்று எண்ணி ஏங்கிய
அந்த ஒருநொடி நிறைவேறியது
அதுவெறும் ஒருநொடி என்றாலும்
இன்னும் சிலகாலம் எண்ணச்சுழலில்
நிற்காமல் சுழலும்; என்னுள் 
பலகாலம் நிலைத்து நிற்கும்!!!...

©Aadhav Rj #lovetaj #aadhav_rj #aadhavrj @aadhav_rj

Aadhav Rj

#aadhav_rj #aadhavrj @aadhavrj #opensky #Life

read more
Find your own sky
Their fly independently

Their burn yourself
For the birth of your dreams!...

©Aadhav Rj #aadhav_rj #aadhavrj @aadhavrj 

#opensky

Aadhav Rj

A rejection story might have possible to become a successful story
Time only matters, wait for your time 
Until, 

Dream it; Work for it; Keep learning
"You'll succeed"!...

©Aadhav Rj #aadhavrj #aadhav_rj @aadhavrj 

#feellove

Aadhav Rj

Your's today is, 
Your tomorrow's memory,
So live it, Happily!...

Aadhav_Rj© #aadhav_rj #aadhavrj @aadhav_rj 
#Life_A_Blank_Page

Aadhav Rj

அவ்விரு உயிர்களுக்கான நீதிதான் யாது?
அவ்விரு உயிர்புரிந்த குற்றந்தான் யாது?
கொடூர பாலியல் குற்றம்புரிந்த பாவிகள்கூட
அடைந்திடா நிர்வாணம் என்னும் தண்டனையை
அவ்விரு உயிர்பெரும் அளவுஅவை யாற்றிய
குற்றந்தான் யாது? என எண்ணும்போது
எண்ணமெல்லாம் தீத்துகள் மழைப்போன்ற 
உணர்வினால் என்இதயமும் எரிகிறது

"யாதும் புரிய  இயலாத ஒருவனாய்,
இதை கடக்க இயலாதவனாய், எண்ணத்தீயை
இங்கு இடுகிறேன் அணைவருள் ஒருவனாய்"

Aadhav_Rj©


#Justice_for_Jayaraj_and_Fenix #justice_for_jayaraj_and_fenix
#aadhavrj #aadhav_rj @aadhav_rj

Aadhav Rj

#friends #aadhav_rj #aadhavrj @aadhavrj #Life

read more
ஞாபகம் உள்ளதா? "அந்த முதல் நாள்"

வலிகளோடு வந்த, அந்த முதல் நாள்
வழியறியாது தவித்த, அந்த முதல் நாள்
வகுப்பறை தேடி அலைந்த, அந்த முதல் நாள்
வந்தவர் போனவரை கண்டு வியந்த, அந்த முதல் நாள்
வண்ண உடைகளில் பலரைக் கண்ட, அந்த முதல் நாள்
வண்ணப்பூக்களுக்கிடையே வகுப்பறையில் அமர்ந்த, 
 அந்த முதல் நாள்

வார்த்தைகளின்றி பேச தவித்த, அந்த முதல் நாள்
வலிகள் மறந்து உதடுகள் சிரித்த, அந்த முதல் நாள்
வண்ணமலர்களிடையே ஒரு வண்ணத்துப்பூச்சியை கண்ட, 
 அந்த முதல் நாள்

என்றும் மறவாது, "அந்த முதல் நாள்"!...

©Aadhav Rj #friends #aadhav_rj #aadhavrj @aadhavrj

Aadhav Rj

#Shadow @aadhavrj #aadhavrj #aadhav_rj

read more
mute video
loader
Home
Explore
Events
Notification
Profile