Find the Latest Status about azhagu kurippugal from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, azhagu kurippugal.
Sasikuttyvj
மழையில் நனைவது அழகு.. மழையின் இடையே வெயில் பேரழகு. மழையில் குழந்தையின் காதித கப்பல் அழகோ அழகு. ©Sasikuttyvj # rain# azhagu
Senthamil Senthamil
evlo thunbangal vanthalum thaangi kolven yenendral un azhagana siripai paarpathargaga ©Senthamil Senthamil MAZHALAIYIN AZHAGU# IN MOTHER LOVE#
Sukänya Mõhan
அழகென்ற தெய்வம் தான் 😇தமிழ் என்று அறிந்தேன்💖 அம்மு #firstquote #tamil #ammu #azhagu #deivam
முத்து கவிகள்
அழகே காதல் கவிதை சேர்க்கும் கனவினில் உயிரை கோர்க்கும் நிஜத்தினில் வாழ்வை உணர்த்தும் நேரத்தில் மனதை கொய்யும் Kaadhal azhagu #beauty #lovestory #lovequotes #emotions
முத்து கவிகள்
மந்திர கவிதை !! மஞ்சள் மலரே மாதுழங் கனியே, கவிதை பொழியும் கார்குழல் மதுவே. தமிழின் காதல் என்னில் சேர்த்த, இரவின் நிலவே கண்ணின் கனவே. இமைகள் மூடும் தருணம் வரையில், கண்களின் நடனம் எனக்கென செய்வாய். உன்னை ரசிக்கும் தோழன் நானே, தினமும் கவிகள் பொழிந்தே போவேன். இன்னிசை கவிகள் என்செவி சேர, மந்திரக் குரலில் மாயம் செய்வாய். இரவின் நடனம் இனிதே பெருக, தந்திரம் செய்து சந்திரனை நீள்வாய். காந்த விழியால் சிலதுளி நெழிவாய், பிரபஞ்சம் முழுதும் உண்ணடி சேர.... #கவிதை_கண்ணே #மாயப்_பெண்ணே #poems #tamilquotes #tamilpoem #azhagu #actress #love #kaadhal #dreams
Karups Jeeva
Prem Anand Nallathambi
நகரும் கடிகார முட்களின் நடுவே, அழகாய் நகரும் வாழ்க்கை. ©Prem Anand Nallathambi #vaazhkai #azhagu #kadikaaram image created by app Dream by Wombo