Find the Latest Status about vivekananda philosophy in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos.
Ravindra Singh
http://yehaiindia.in/swami-vivekananda-quotes-in-hindi/ Swami Vivekananda Quotes in Hindi
http://yehaiindia.in/swami-vivekananda-quotes-in-hindi/ Swami Vivekananda Quotes in Hindi
read moresuresh
ಸಾಧ್ಯವೇ ಇಲ್ಲ ಎಂದುಕೊಂಡರೆ ಏನನ್ನೂ ಸಾಧಿಸಲಾಗದು, ಪ್ರಯತ್ನಿಸುವುದರಿ೦ದ ನಷ್ಟವೇನಿದೆ, ಗೆದ್ದರೆ ಸಂತೋಷವಾಗುತ್ತದೆ ಸೋತರೆ ಅನುಭವ ಸಿಗುತ್ತದೆ. – -ಸ್ವಾಮಿ ವಿವೇಕಾನಂದ. ©suresh motivational quotes in swamy Vivekananda
motivational quotes in swamy Vivekananda #ಜೀವನ
read moreபா.சravana க்குமாா்
கடைசியா முகத்தப் பாக்குறவங்க பாத்துக்குங்க என்ற வெட்டியானின் அறிவிப்பைக் கேட்ட மாத்திரத்தில் தன்னையறியாமல் வழிந்தது கண்ணீர்!, திருமணத்திற்குப் பின் திரும்பிக் கூட பார்க்காத வாரிசிடமிருந்து. #yqkanmani #tamil #philosophy
yqkanmani tamil philosophy
read moreபா.சravana க்குமாா்
வலிக்குதுண்ணா அடிக்காதீங்க கழட்டிடுறேன் என் விம்மி அழும் குழந்தையின் குரல் கேட்டு விம்மி புடைக்கிறது நெஞ்சு!, தகப்பனாக. #yqkanmani #tamil #philosophy
yqkanmani tamil philosophy
read moreபா.சravana க்குமாா்
உன் கோபங்கள் அர்த்தமானதானால் அதைப் பக்குவமாக உணர்த்திடு!, உன் மீதான மரியாதையும் நட்பும் குறையாமற் காத்திட. #yqkanmani #tamil #philosophy
yqkanmani tamil philosophy
read moreபா.சravana க்குமாா்
கல்லால் அடிபட்ட நாயொன்று வலிதாங்காது இயலாமையுடன் கண்ணீர் கசிய ஓடியது தலைதெறிக்க!, சிறுவனுக்கு சாதித்து விட்டதாக புன்னகை., தட்டிக் கேட்க விடுத்து மரமாய் கடக்கையில் மனிதம் சிலுவையில் இரத்தக்கறையுடன். #yqkanmani #tamil #philosophy
yqkanmani tamil philosophy
read moreபா.சravana க்குமாா்
தேடித்தான் பார்க்கிறேன் அல்லும் பகலும்!, இலக்கெதுவென மட்டும் புரியவில்லை. #yqkanmani #tamil #philosophy
yqkanmani tamil philosophy
read moreபா.சravana க்குமாா்
கூட்டிக் கழித்துப் பார்த்தால் நானொருவனே வே.இ.பட்டதாரி போல!, அனைவரும் போகிறபோக்கில் பதிவுகளை வாசித்து கடனெனக் கடக்கின்றார்களோ?. #yqkanmani #tamil #philosophy
yqkanmani tamil philosophy
read more