Nojoto: Largest Storytelling Platform

New director selvamani Quotes, Status, Photo, Video

Find the Latest Status about director selvamani from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, director selvamani.

    LatestPopularVideo

Rajeshwari Thendapani

Kumuda Selvamani #yqraji #yqsaiadhu

read more
Sometimes I've wonder on you
Sometimes I've freezed on your care
Sometimes I've stunned by your words
Sometimes I've Frightened by your love
Sometimes I've inspired by you 
Sometimes I've heald by you
Leftover Sometimes 
I Need your presence Ever Kumuda Selvamani 
#yqraji #yqsaiadhu

gurumoorthy chandrasekar

#அக்கா #இரண்டாம்_அன்னை #yqkanmani yqகண்மணி #gurumoorthychandrasekar Aruvi A Kumuda Selvamani Kumuda Selvamani Mercury Flowers

read more
அக்கா எனும் அன்னையை
கொண்ட பிள்ளைகள்
பெற்ற அன்னையை அதிகம்
தேடுவதில்லை
அன்னையாய் அக்காக்கள் #அக்கா #இரண்டாம்_அன்னை #yqkanmani #yqகண்மணி #gurumoorthychandrasekar  Aruvi A Kumuda Selvamani Kumuda Selvamani Mercury Flowers

SATYA NARAIN SWAMI

Thiru

Kumuda Selvamani Mahalakshmi சீமா முருகன்

read more
I feel 
Very lucky
And
Very happy 
To have 
Sisters 
Like you.  Kumuda Selvamani Mahalakshmi  சீமா முருகன்

கிருஷ்ண சங்கர்

read more
சாதனைச் சகோதரி 
மீராவின் கவியருவியில்.. பதினாங்காயிரமாவது துளி..
ஒவ்வொரு துளியும்..
உளம் மகிழ்விக்கும்
தேன் துளிகள்...
தொட வேண்டும்
பல் சிகரங்கள்...
வாழ்த்துகள் 💐💐💐

Shankar K

read more
சாதனைச் சகோதரி 
மீராவின் கவியருவியில்.. பதினாங்காயிரமாவது துளி..
ஒவ்வொரு துளியும்..
உளம் மகிழ்விக்கும்
தேன் துளிகள்...
தொட வேண்டும்
பல் சிகரங்கள்...
வாழ்த்துகள் 💐💐💐

கவி. இறைநேசன்

#YourQuoteAndMine Collaborating with Kumuda Selvamani

read more
இதயம் ஸ்தம்பித்து
இதழ்கள் வாடியது
இனிமேல் செய்ய
ஒன்றுதான் உள்ளது
என் முதல் உதவியது ...  #YourQuoteAndMine
Collaborating with Kumuda Selvamani

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Kumuda Selvamani

read more
பொருத்தமான 
முகமூடியை தேடுகிறேன்
முகத்தை தொலைத்த
இவ்வுலகில்  #YourQuoteAndMine
Collaborating with Kumuda Selvamani

பா.சravana க்குமாா்

Dedicating a testimonial to Kumuda Selvamani

read more
வாழ்த்துக்கு உரித்தாக

ஏற்றமளித்தோரை

மறவாமற் நினைத்தாக

எம் அன்னைத்தமிழ்

என்றென்றும்

வார்த்தைகளால் கருத்தாக

வாழ்த்துகிறேன் உருத்தாக!.... Dedicating a #testimonial to Kumuda Selvamani

பா.சravana க்குமாா்

Dedicating a testimonial to Kumuda Selvamani

read more
பதினைந்தாயிரம்...அழகிய மைல்கல்....
கொஞ்சம் நினைவுகளில்
மூழ்காமல் இனிக்கத்தான்
எழுதியிருக்கலாம்.....

லட்சியப் பாதையில்
அழகிய கவிகள்
இலட்சங்கள்
தாண்டியும் தொடரட்டும்
தமிழன்னையின்
கருணையோடு!..... Dedicating a #testimonial to Kumuda Selvamani
loader
Home
Explore
Events
Notification
Profile