Find the Latest Status about http www.kavithaiulagam.in 2016 07 kadhal-pirivu-kavithai-love-poems.html from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, http www.kavithaiulagam.in 2016 07 kadhal-pirivu-kavithai-love-poems.html.
Meena
Ingu imaikatha nodigal undu, unnai ninaikatha nodigal aethu.. ©Meena kadhal kavithai#love
Sandhiya Tamilselvan
விடியலுக்கும் விழித்தலுக்கும் இடையே உள்ள நேரத்தையெல்லாம் ஆக்கிரமிப்பு செய்து கொள்(ல்)கின்றன உன் நினைவுகள்டா ©Sandhiya Tamilselvan kadhal kavithai #love
Keerthi.Shraddha
நீதானே நீதானே என் நெஞ்சை தட்டும் சத்தம் அழகாய் உடைத்தேன் நீயே அர்த்தம் ©keerthana keerthi Kadhal kavithai #kadlvithai #quaotes #love #romance #purelove
Jayashree v
என் உயிர் காதலே.... கலங்கரை விளக்காக நீ... உன்னோடு கரை சேர தவிக்கும், ஓர் உயிர்.... பெரும் போராட்டம் கடந்தும் கரை சேர காதல் துடுப்பு ஒன்றே போதுமே.... என் கண்மணியே.... காலம்யாவும் உன் ஒளி கீற்றின் நிழல் எனக்காக வீசட்டும்.... ©Jayashree v kadhal kavithaigal # feel # love# Tamil kavithai #viral #treanding
Moni Kutty
Un azhagai kandu en emaigalum emaika marukirathu... ©Moni Kutty #BahuBali kadhal Kavithai#love#love u#love sts#tamil poem#forever.h
joto
புன்னகைக்க கற்றுக்கொடுத்த இதழ்கள்... இன்று கண்ணீர் வடிக்கவும் கற்றுக் கொடுக்கிறது..😘 Pirivu
aarthigha
pogum thooram theriyavillai un kai korthu nadakayil; pogum thisai puriyavilai unnai pirinthu nadakayil; #pirivu