Nojoto: Largest Storytelling Platform

Best dayzero Shayari, Status, Quotes, Stories

Find the Best dayzero Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutday of commitment day of love poems, an early morning walk is a blessing for the whole day meaning in tamil, happy teachers day to the best teacher, happy fathers day quotes for a son, happy mothers day for all mothers in the world,

  • 1 Followers
  • 1 Stories

அன்பின் இரவல்

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் #புத்தாண்டு #dayzero #cauveryissue #capetown #yqbaba #yqkanmani #yopowrimo18 #yopowrimo

read more
காண்டல் களிரின் எயிரு கொணர்ந்து..!
அதில்வண்டல் திகிரி முகில்மேல் பாயசெய்தால்...!
விசும்பு..! திரிப்படைந்து விசும்பி அழுமோ...!
எனின் அதனை செய்குவோம்..! கேப்டவுன்
நாள் சுழியத்திற்காக...! புத்தாண்டு புதுபூமியில்
காவேரி கொற்றம்கொண்டு கருப்பு கண்டம்வரை..!
அண்டம் பறைசாற்ற செய்வோம்..! காரணி
நம்மூத்த குடியான குமரிகண்ட தமிழற்குருதி..!
இன்றும் பாய்கிறதங்கே..! அத்தமிழனுக்காய் வேண்டுவோம்..!
வருணனை...! கண்ணீர் வடிக்க சொல்லி இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 
#புத்தாண்டு #dayzero #cauveryissue #capetown #yqbaba #yqkanmani #yopowrimo18 #yopowrimo

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile