Find the Best capetown Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about orange cap in ipl 2020, maine pyar kiya friend cap, cap quotes, how to make woolen cap in hindi, bakkies for sale cape town,
அன்பின் இரவல்
காண்டல் களிரின் எயிரு கொணர்ந்து..! அதில்வண்டல் திகிரி முகில்மேல் பாயசெய்தால்...! விசும்பு..! திரிப்படைந்து விசும்பி அழுமோ...! எனின் அதனை செய்குவோம்..! கேப்டவுன் நாள் சுழியத்திற்காக...! புத்தாண்டு புதுபூமியில் காவேரி கொற்றம்கொண்டு கருப்பு கண்டம்வரை..! அண்டம் பறைசாற்ற செய்வோம்..! காரணி நம்மூத்த குடியான குமரிகண்ட தமிழற்குருதி..! இன்றும் பாய்கிறதங்கே..! அத்தமிழனுக்காய் வேண்டுவோம்..! வருணனை...! கண்ணீர் வடிக்க சொல்லி இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் #புத்தாண்டு #dayzero #cauveryissue #capetown #yqbaba #yqkanmani #yopowrimo18 #yopowrimo
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் #புத்தாண்டு #dayzero #cauveryissue #capetown #yqbaba #yqkanmani #yopowrimo18 #yopowrimo
read more
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited