Nojoto: Largest Storytelling Platform

Best சங்கத்தமிழ் Shayari, Status, Quotes, Stories

Find the Best சங்கத்தமிழ் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 2 Stories

balrajaug171996

என்னோடு நான் பேச வந்திருக்கிறேன் என்னோடு நீ ஏன் பேசுகிறாய் வீரியம் கொண்டு வருகிறாய் என்று விலகி நின்றேன் தென்றலாய் தென்பட்டு கொஞ்சுகிறாய்... சிவனே என்று ஒதுங்கி நிற்கிறேன் சில்லென்று மனதை சிறை பிடிக்கிறாய் சில நேரம் வருடி கொடுக்கிறாய் #yqbaba #yqdidi #yqkanmani #வானம் #மௌனம் #காற்று #சங்கத்தமிழ் #காற்றோடுநான்

read more
என்னோடு நான் பேச வந்திருக்கிறேன்
என்னோடு நீ ஏன் பேசுகிறாய்
வீரியம் கொண்டு வருகிறாய் என்று விலகி நின்றேன்
தென்றலாய் தென்பட்டு கொஞ்சுகிறாய்...

சிவனே என்று ஒதுங்கி நிற்கிறேன்
சில்லென்று மனதை சிறை பிடிக்கிறாய்
சில நேரம் வருடி கொடுக்கிறாய்
சில நேரம் வருத்தம் கொடுக்கிறாய்
சில நேரம் அனைத்தையும் மறக்க அடிக்கிறாய்
சில நேரம் மறந்த அனைத்தையும் ஞாபக படுத்துகிறாய்
சில நேரம் வலிகளை உன்னோடு கடத்தி செல்கிறாய்
சில நேரம் வலிகளை என்னோடு கிடத்தி செல்கிறாய்
சில நேரம் மனதிற்கு ஓய்வு அளிக்கிறாய்
சில நேரம் மனதில் ஆசை விதைத்து ஆராவாரம் செய்கிறாய்
சில நேரம் தென்றலாய் வந்து அமைதி கொடுக்கிறாய்
சில நேரம் புயலாய் வந்து அமைதி கெடுக்கிறாய்

என்னோடு நீ பேசுகிறாய் 
உன்னோடு என்னால் பேச முடியவில்லை
எழுதுகிறேன்...





 என்னோடு நான் பேச வந்திருக்கிறேன்
என்னோடு நீ ஏன் பேசுகிறாய்
வீரியம் கொண்டு வருகிறாய் என்று விலகி நின்றேன்
தென்றலாய் தென்பட்டு கொஞ்சுகிறாய்...

சிவனே என்று ஒதுங்கி நிற்கிறேன்
சில்லென்று மனதை சிறை பிடிக்கிறாய்
சில நேரம் வருடி கொடுக்கிறாய்

அன்பின் இரவல்

Definition:- Mentioned in the comment session...! பாண்டிய நாட்டிற்கு தமிழ் தாண்டி வேறு சிறப்பு இல்லையா...? என்றால் ஆம்... என்றே பதிலே...! காரணம்...! தமிழை...! தாண்டியதோர்...! சிறப்பும் சொற்பமே...! அவை தமிழுக்கு.... ஒப்புகையில் அற்பமே...! அற்பத்தை பற்றி தர்க்கம் எதற்கு...! தமிழ் சொர்க்கம் இருக்கு...! அற்பமே வேண்டும் என்றால் தரவுகளை தடவி தருகிறேன் அயர்வாக..! மாயோன் வரகவி #பாண்டியநாடு #சங்கத்தமிழ் #என்ஊர் #yqkanmani #yqbaba

read more
பாண்டி நாடனை தமிழ் பசலை....!
பணித்ததுவோ.... அன்னவன் அவத்தை கண்டிலையோ...!
சங்கம்வளர்த்து, நனிசங்கில் வார்த்து குமரிகடி
மணம் கலந்துற இயம்ப... ஆராட்டுதானன்றோ....?
கயலுகளும் துகிலதனை அவனியில்- பாய்ததில்தானோ..?
அதன் வன்மம் இச்ஜெகத்தை போழ்ந்து..!
மறுமுனையில்...!
தமிழ் கமழ செய்ததோ... பெம்மானே...!
தமிழ் கமழ செய்ததோ... பெம்மானே..! Definition:-  Mentioned in the comment session...!
பாண்டிய நாட்டிற்கு தமிழ் தாண்டி வேறு சிறப்பு இல்லையா...? என்றால் ஆம்... என்றே பதிலே...! காரணம்...! தமிழை...! தாண்டியதோர்...! சிறப்பும் சொற்பமே...! அவை தமிழுக்கு.... ஒப்புகையில் அற்பமே...! அற்பத்தை பற்றி தர்க்கம் எதற்கு...! தமிழ் சொர்க்கம் இருக்கு...!
அற்பமே வேண்டும் என்றால் தரவுகளை தடவி தருகிறேன் அயர்வாக..!
மாயோன் வரகவி  #பாண்டியநாடு #சங்கத்தமிழ் #என்ஊர் #yqkanmani  #yqbaba


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile