Nojoto: Largest Storytelling Platform

Best மௌனம் Shayari, Status, Quotes, Stories

Find the Best மௌனம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மௌனம் meaning in english, மௌனம் quotes, மௌனம் கவிதை, மௌனம் தத்துவம், மௌனம் பற்றிய கவிதைகள்,

  • 27 Followers
  • 66 Stories
    PopularLatestVideo

Vino Helen

#மௌனம் #வாழ்க்கை

read more
உன்னை கொல்லும் ஓர் ஆயுதம் உன் கோவம் உலகையே வெல்லும் ஓர் ஆயுதம் உன் மௌனம்

©Vino Helen #மௌனம்

Deepa Deepa

#தீபாதீபாகவிதைகள் #மௌனம் 365நாள்_365பதிவுகள்2022

read more
கேட்பதற்கு
தயாராகும் 
காதுகளை  கூட 
அடைத்து
விடுகிறது 
சிலரின்
மௌனங்கள்...... #தீபாதீபாகவிதைகள்
#மௌனம்
#365நாள்_365பதிவுகள்2022

Ajeth

#ஓசைஓசையின்மை - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #காதல் #மௌனம்

read more
கூச்சலிடும் மௌனம்!
ஆண் மனதிற்கும் பெண் மனதிற்கும்
இடையில்
யுத்த காதலே! #ஓசைஓசையின்மை - மேலிருக்கும் வரிகளுக்கு பொருத்தமான வரிகளை கொலாப் செய்து பதிவிடுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #காதல் #மௌனம்

Deepa Deepa

#தீபா தீபா கவிதைகள் #மௌனம் #என்னவள் 365நாள்_365பதிவுகள்2022

read more
தவித்து தான்
போகிறேன்
 நான்...
 தண்டனை
என்ற பெயரில்
நீ  கொள்ளும்
மௌனங்களில்......— % & #தீபா தீபா கவிதைகள்
#மௌனம்
#என்னவள்
#365நாள்_365பதிவுகள்2022

Deepa Deepa

தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும் படத்திற்கும், வார்த்தைகளுக்கும் பொருத்தமான கவிதையை பகிரவும்💕 நிசப்தத்தில் சப்த மௌன மொழியாள் 💕 #செங்காந்தாள் #மௌனம் #YourQuoteAndMine #யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

read more
இவள்
வெளிப்படுத்தும்
உணர்வுகளுக்கு
ஏற்ப  ஜதி 
சொல்ல
தயாராகி  விட்டது
சலங்கையாய்.... தாய்த்தமிழும் பிள்ளைத்தமிழும்

படத்திற்கும், வார்த்தைகளுக்கும் 
பொருத்தமான கவிதையை பகிரவும்💕

நிசப்தத்தில் சப்த மௌன மொழியாள் 💕

#செங்காந்தாள் #மௌனம்

SRUTHI VARADHARAJAN

#yqkanmani #yqtamil #மௌனம் #வார்த்தைகள் #வாழ்வியல்

read more
வார்த்தைகளைத் தவிர்க்கிறேன்
மௌனத்தை பரிசளிக்கிறேன்
பேசியும் பயனற்றவருக்கு!!!  #yqkanmani #yqtamil #மௌனம் #வார்த்தைகள் #வாழ்வியல்

கிருஷ்ண சங்கர்

#மதி #மௌனம் #மனம் #சலசலப்புகள் #yqkanmani #tamilkavithaigal #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ

read more
அத்துனையும் அன்பின் 
உயிர்த் துடிப்புகள்..! #மதி 
#மௌனம்
#மனம்
#சலசலப்புகள்
#yqkanmani
#tamilkavithaigal      #YourQuoteAndMine
Collaborating with கவிமலர் ராஜூ

Shankar K

#மதி #மௌனம் #மனம் #சலசலப்புகள் #yqkanmani #tamilkavithaigal #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ

read more
அத்துனையும் அன்பின் 
உயிர்த் துடிப்புகள்..! #மதி 
#மௌனம்
#மனம்
#சலசலப்புகள்
#yqkanmani
#tamilkavithaigal      #YourQuoteAndMine
Collaborating with கவிமலர் ராஜூ

kalaivani somasundaram

#காதல்#கவிதை#காதல்கவிதை#yqkanmanitamil#yqkavithai#vanisomasundaram#மௌனம்

read more
மௌனபாஷைகள்
எல்லாம் [அவ(ள்)ன்]
பிடித்தவர்களிடம்
பிடிவாதம்
கொண்டு
எழுச்சிபெரும் ❣️ #காதல்#கவிதை#காதல்கவிதை#yqkanmanitamil#yqkavithai#vanisomasundaram#மௌனம்

Varadhan P M

#மதி #கவிதை_வரி #மௌனம் #தனிமை #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ

read more
மெளனம் தனிமையில் தானே 
போய் முடியும்.! #மதி 
#கவிதை_வரி 
#மௌனம் 
#தனிமை  #YourQuoteAndMine
Collaborating with கவிமலர் ராஜூ
loader
Home
Explore
Events
Notification
Profile