Nojoto: Largest Storytelling Platform

Best வர்ணணை Shayari, Status, Quotes, Stories

Find the Best வர்ணணை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 3 Followers
  • 6 Stories

Thiru

👀விழிக்கவிதை👀 #கார்க்குழலியின்_கவிதைகள் #கார்மேகக்காதல் #கண்மை #விழிகவிதை #மைத்தீற்றல் #மைவிழிகள் #வர்ணணை #மைவிழியாள்

read more
மின்வெட்டு பாய்ச்ச
தயாரானவள் 
என் கண்களைப்
பார்த்ததும் வந்த
புன்முறுவலால்
நான் மயங்கியது
என்னவோ உண்மைதான்
அவ்வழகுப் புன்னகையால்.  👀விழிக்கவிதை👀

#கார்க்குழலியின்_கவிதைகள் 
#கார்மேகக்காதல் 
#கண்மை 
#விழிகவிதை 
#மைத்தீற்றல் 
#மைவிழிகள்

Thiru

#கார்க்குழலியின்_கவிதைகள் #காதோரம் #தோடு #கம்மல் #ஜிமிக்கிகம்மல் #நடனம் #முத்தங்கள் #வர்ணணை

read more
கன்னத்தில் பதிக்கின்ற 
முத்தமெல்லாம் அவள்
காதோரம் கேட்பதால் 
கன்னக் கதுப்பினிலே
புன்னகையும் விரிகிறதோ!  #கார்க்குழலியின்_கவிதைகள் 
#காதோரம் 
#தோடு 
#கம்மல் 
#ஜிமிக்கிகம்மல் 
#நடனம் 
#முத்தங்கள் 
#வர்ணணை

gurumoorthy chandrasekar

விருப்பமுள்ளோர் collab போடுங்க👍 ரொம்ப நாள் ஆச்சு 😊 #கார்க்குழலியின்_கவிதைகள் #கம்மல் #காதணி yqகண்மணி #ஜிமிக்கிகம்மல் #YourQuoteAndMine #வர்ணணை

read more
உன் செவியில்
நான் படித்த
காதல் பாடலால்
தன்னை 
தள்ளாடுதோ
நின் காதணி
காதல்
போதையில் விருப்பமுள்ளோர் collab போடுங்க👍
ரொம்ப நாள் ஆச்சு 😊

#கார்க்குழலியின்_கவிதைகள் 
#கம்மல் 
#காதணி 
#yqகண்மணி 
#ஜிமிக்கிகம்மல்

gurumoorthy chandrasekar

விருப்பமுள்ளோர் collab போடுங்க👍 ரொம்ப நாள் ஆச்சு 😊 #கார்க்குழலியின்_கவிதைகள் #கம்மல் #காதணி yqகண்மணி #ஜிமிக்கிகம்மல் #YourQuoteAndMine #வர்ணணை

read more
வயலை அழிக்கும்
வன யானையாய்
மதம்கொள்ள
செய்கிறது
உன்னை
முத்தமிட்ட
காதணி
பொறாமை
மதம்
எனக்கும்
பிடித்தது விருப்பமுள்ளோர் collab போடுங்க👍
ரொம்ப நாள் ஆச்சு 😊

#கார்க்குழலியின்_கவிதைகள் 
#கம்மல் 
#காதணி 
#yqகண்மணி 
#ஜிமிக்கிகம்மல்

அன்பின் இரவல்

#கார்குழல் #கார்கூந்தல் #காற்று #வர்ணணை #விளையாட்டு yqகண்மணி #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கார்மேகா

read more
நிச்சயம் இல்லையடி
பேதை பெண்ணே..!
நாசி நுழைந்து
கதிமோட்சம் கிட்டாதோ
என்ற ஏக்கத்தில்
வீசுகிறது
 #கார்குழல் #கார்கூந்தல் #காற்று #வர்ணணை #விளையாட்டு #yqகண்மணி #yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with கார்மேகா

அன்பின் இரவல்

yqகண்மணி #அவள்புகழ் #காதல் #வர்ணணை #YourQuoteAndMine Collaborating with தமிழ் சரவணன் ஏற்கெனவே என்னால் எழுத பட்டதுதான் இந்த கவிதை

read more
சட்டென வெம்பிய சிந்தைக்கு
சொற்றொடர் சதுரிடல் கண்டன்...!
அல்லெல்லாம் கில்லும் வண்னினைவில்
செல்லெல்லாம் கிலிய கொண்டன்..!
ஏனத் துவெந்நீர்போல் கன்னம்
நாணத்  தில்நிறமாற  மாண்டன்..!
கச்சுசரியும் உச்சிவேளை நெஞ்சுபோழ்ந்து
மூச்செரிய மெச்சிமூர்ச்சை யுண்டன்..!
தத்தரிகிட..! தாத்பரியம்..!
தீம்தரிகிட..! தடம்புரள..!
தோம்தரிகிட..! சொல்லெல்லாம்
ஏதோ சொல்லாத...! சங்கீதம்
தத்தரிகிட.. தத்தரிகிட.. தத்தரிகிட... தத்தோம்....
தத்தரிகிட.. தத்தரிகிட.. தத்தரிகிட... தத்தோம்....
 #yqகண்மணி
#அவள்புகழ்
#காதல்
#வர்ணணை #YourQuoteAndMine
Collaborating with  தமிழ் சரவணன்
ஏற்கெனவே என்னால் எழுத பட்டதுதான் இந்த கவிதை


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile