Nojoto: Largest Storytelling Platform

Best மைவிழியாள் Shayari, Status, Quotes, Stories

Find the Best மைவிழியாள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 4 Stories

Thiru

👀விழிக்கவிதை👀 #கார்க்குழலியின்_கவிதைகள் #கார்மேகக்காதல் #கண்மை #விழிகவிதை #மைத்தீற்றல் #மைவிழிகள் #வர்ணணை #மைவிழியாள்

read more
மின்வெட்டு பாய்ச்ச
தயாரானவள் 
என் கண்களைப்
பார்த்ததும் வந்த
புன்முறுவலால்
நான் மயங்கியது
என்னவோ உண்மைதான்
அவ்வழகுப் புன்னகையால்.  👀விழிக்கவிதை👀

#கார்க்குழலியின்_கவிதைகள் 
#கார்மேகக்காதல் 
#கண்மை 
#விழிகவிதை 
#மைத்தீற்றல் 
#மைவிழிகள்

gurumoorthy chandrasekar

#வசியம் #மை #மைவிழியாள் #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar

read more
விழியில் வசிய மை தடவி.
புருவ மத்தியில் ஒட்டிவிட்டாய்.
வசியம் செய்த என் இதயத்தை
உன் கார்குழல் கலைகையில்
ஊஞ்சலாடுதே மனம்
 #வசியம் #மை #மைவிழியாள் #என்னவள்அவள் #yqkanmani #gurumoorthychandrasekar

gurumoorthy chandrasekar

#கார்க்குழலியின்_கவிதைகள் #உருவம் #காட்சி #திரை #அன்பன் #மன்மதன் #மைவிழியாள் #YourQuoteAndMine Collaborating with கார்மேகா Collaborating with Anu Sojan Collaborating with ன்ரவஸ் sengiv

read more
உன் அழகை
வருணிக்க 
பார்வையற்றவன்
ஆனாலும் அன்பில்
பேரழகி நீ #கார்க்குழலியின்_கவிதைகள் #உருவம் #காட்சி #திரை #அன்பன் #மன்மதன் #மைவிழியாள்  #YourQuoteAndMine
Collaborating with கார்மேகா 
Collaborating with Anu Sojan
Collaborating with ன்ரவஸ் sengiv

gurumoorthy chandrasekar

#கார்க்குழலியின்_கவிதைகள் #கார்மேகம் #கண்மை #தூரிகைகிறுக்கல்கள் yqகண்மணி #மைவிழியாள் #YourQuoteAndMine Collaborating with கார்மேகா

read more
கார்மேகத்துகளில்
கலை நலமாய் மை தீட்டிய
மங்கையவள் கண்ணில்
மழையாய் பொழிந்தது கருணை
எனும் அனைவர் மீதான காதல் #கார்க்குழலியின்_கவிதைகள் #கார்மேகம் #கண்மை #தூரிகைகிறுக்கல்கள் #yqகண்மணி #மைவிழியாள்  #YourQuoteAndMine
Collaborating with கார்மேகா


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile