Nojoto: Largest Storytelling Platform

Best Samajavaragamana Shayari, Status, Quotes, Stories

Find the Best Samajavaragamana Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutsamajavaragamana song meaning in hindi, samajavaragamana lyrics in hindi, samajavaragamana meaning in hindi, samajavaragamana song lyrics in telugu, samajavaragamana lyrics meaning in english,

  • 1 Followers
  • 1 Stories

அன்பின் இரவல்

just a try a lyric for telugu song #Samajavaragamana பிடித்தால் பகிருங்கள்...! இல்லையேல் என்னை திட்டுங்கள்.. #காதல் #காதலியம் #yqbaba #yqkanmani yqதமிழ் #yqtamil yqகண்மணி

read more
தீ பட்டதும் சட்டென சிவந்தது போல்
சிரிக்கும் உன் உதடு
ஆ..! பக்குவமில்லா கொக்குக்கு சிக்கும்
மீனாய் கண் சுவடு
பூ செண்டுக்கு காவலாய் காற்றையே
கட்டுக்குள் அடக்கும் முகடு
நீ ஹச் தும்மிட ரத்தங்கள் சிந்தி 
முகிலும் ஓர் தவிடு
என் மூச்சு காற்றினில் ஊஞ்சலாய்
உழுகும் காதல் வெண் பகடு
வான் வெட்டுக்கு வீணா பட்டென 
பேணா வரையும் ஓர் கபடு..!

தாமதம் இன்றி வரவா...!
உனை பார்த்து எனையும் தரவா..!
உயிரின் மீது உடலுக்குள்ள உரிமை சொல்லி விடவா..! just a try a lyric for telugu song 
#Samajavaragamana 
பிடித்தால் பகிருங்கள்...! இல்லையேல் என்னை திட்டுங்கள்..
#காதல் #காதலியம்  #yqbaba #yqkanmani #yqதமிழ் #yqtamil #yqகண்மணி

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile