Nojoto: Largest Storytelling Platform

Best கேடுகெட்டமனிதமனம் Shayari, Status, Quotes, Stories

Find the Best கேடுகெட்டமனிதமனம் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 2 Followers
  • 3 Stories

gurumoorthy chandrasekar

நம்பிக்கைக்கு உரியவர் என்ற பெயரில் நஞ்சை ஊற்றி நல்ல உறவுகளுக்கே உலை வைக்கும் திறமைக்கு ஆஸ்கர் விருதே வழங்கலாம்..👌👌👏👏👏 நாடகவாதிகளே👏 #கார்க்குழலியின்_கவிதைகள் #நடிப்பு #YourQuoteAndMine #கேடுகெட்டமனிதமனம் #நாடகமாடுதல் #தந்திரசாலிகள் #நரிகள் #தரம்கெட்டமனிதர்கள்

read more
முகமூடியே
சிலருக்கு அழகாய்
அகத்தையும் சேர்த்து
அழகாய் மூடிடுங்கள்
நாங்கள் உங்களை
நம்பிக்கொண்டே 
இருப்போம்
புன்னகைக்கும்
முகம்காட்டியவாறே நம்பிக்கைக்கு உரியவர் என்ற
பெயரில் நஞ்சை ஊற்றி
நல்ல உறவுகளுக்கே உலை
வைக்கும் திறமைக்கு
ஆஸ்கர் விருதே வழங்கலாம்..👌👌👏👏👏 நாடகவாதிகளே👏

#கார்க்குழலியின்_கவிதைகள் 
#நடிப்பு

gurumoorthy chandrasekar

பல வேதங்களும்,நீதி நூல்களும் நீ படித்தென்ன பயன்?🤬🤬 விதியின் மேல் பழியிடும் மனிதனுக்கு எதற்கு ஆறாம் அறிவு மிருக இனத்துடன் இணைந்துவிடு... #கார்க்குழலியின்_கவிதைகள் #கேடுகெட்டமனிதமனம் #கேவலமான_உள்ளம் #கேவலத்தின்உச்சம் #YourQuoteAndMine #மனிதமிருகங்கள் #ஆறாம்அறிவு #கேவலம்

read more
பகுத்தறிவு
உணர்த்தியது
ஒன்றைவிட ஒன்று
சிறந்ததென பகுத்து.
விதியை பிணை
வைத்து மற்றொன்றை
பற்றினான்
பகுத்தறிவு நிறைந்த
மனிதன் பல வேதங்களும்,நீதி நூல்களும் நீ படித்தென்ன பயன்?🤬🤬
விதியின் மேல் பழியிடும் மனிதனுக்கு எதற்கு ஆறாம் அறிவு
மிருக இனத்துடன் இணைந்துவிடு...

#கார்க்குழலியின்_கவிதைகள்
#கேடுகெட்டமனிதமனம்
#கேவலமான_உள்ளம்
#கேவலத்தின்உச்சம்

அன்பின் இரவல்

பல வேதங்களும்,நீதி நூல்களும் நீ படித்தென்ன பயன்?🤬🤬 விதியின் மேல் பழியிடும் மனிதனுக்கு எதற்கு ஆறாம் அறிவு மிருக இனத்துடன் இணைந்துவிடு... .. காழ்ப்புணர்ச்சி பிறந்து விட்டாலே நிச்சயமாக திருந்திவிடுவாய் எனவே மனிதனாகவே வாழ்ந்துவிடு #YourQuoteAndMine #கார்க்குழலியின்_கவிதைகள் #கேடுகெட்டமனிதமனம் #கேவலமான_உள்ளம் #கேவலத்தின்உச்சம் #மனிதமிருகங்கள் #ஆறாம்அறிவு #தவறைமறைத்தல்

read more
மனிதம், மனித தவறுகளை
கண்டு துயர் கொள்ளும்
வேளை புது ஜனானமாகிறது
பகுபறியும் பக்குவமே 
குற்றவாளி எனக் குறை
காண்கிறது இத்தகுதிகள்
போதும் நீ மனிததென வாழ
சில தவறில் தான் 
தெய்வம் உணர முடியும்
அனுபவம் அங்கே பிறக்கும்
கண்டு ரசிக்க வாழ்வை
கொண்டு செல்வோம்..! பல வேதங்களும்,நீதி நூல்களும் நீ படித்தென்ன பயன்?🤬🤬
விதியின் மேல் பழியிடும் மனிதனுக்கு எதற்கு ஆறாம் அறிவு
மிருக இனத்துடன் இணைந்துவிடு...

..
காழ்ப்புணர்ச்சி பிறந்து விட்டாலே
நிச்சயமாக திருந்திவிடுவாய்
எனவே மனிதனாகவே வாழ்ந்துவிடு


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile