Nojoto: Largest Storytelling Platform

Best கார்க்குழலியின்_கவிதைகள் Shayari, Status, Quotes, Stories

Find the Best கார்க்குழலியின்_கவிதைகள் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about மேடை பேச்சு கவிதைகள்,

  • 8 Followers
  • 43 Stories
    PopularLatestVideo

cressy adoline

மனித மனம் போதுமென்ற வார்த்தையை பேழைக்குள் வைத்து பூட்டிட முடியாப் புதையலே! இம்மனித மனம். ஒளியூட்டிகளை கண்ணாடியாய் #YourQuoteAndMine #கார்க்குழலியின்_கவிதைகள் #மனிதமிருகங்கள் #மனிதமனம் #நிறம்மாறும்மனம் #மனம்ஒருகுரங்கு #மனம்_எனும்_மெல்லிய_பக்கம்

read more
மாயையாக இருந்தாலும்,
கானலாக இருந்தாலும்,
புரிந்திட முடியா 
புதிராக இருந்தாலும்,
 ஏதுவாக இருந்தாலும்,
 அதை 
மீண்டும் மீண்டும்
அறிய முற்படுவதே
பிற மனித 
மனங்களின்
தவிர்த்திட இயலா
முயற்சியாய் 
உள்ளது!


   மனித மனம் 

போதுமென்ற வார்த்தையை
பேழைக்குள் வைத்து பூட்டிட
முடியாப் புதையலே!
இம்மனித மனம்.

ஒளியூட்டிகளை கண்ணாடியாய்

Thiru

YQNithu 😍😍😍😍 kutty pappa kannu👀 Collab podunga 👍 #கார்க்குழலியின்_கவிதைகள் #வில்விழி #விழிகவிதை #விழியோரப்பார்வை #YourQuoteAndMine #yqகண்மணி #விழி_பதிவு

read more
கண்ணோரம் கார்துகள்கள்
கருவண்டாய் வேல்விழிகள்
கண்ணாளன் கண்குளிர
கண்டுவிட ஏங்குதடி,
மண்ணாளும் வேந்தனவன்
மனதாள வேண்டுமாயின்
வண்டாடும் கருவிழியாள்
காத்திருக்க வேண்டுமடி.  YQNithu 😍😍😍😍 kutty pappa kannu👀

Collab podunga 👍

#கார்க்குழலியின்_கவிதைகள் 
#வில்விழி 
#விழிகவிதை 
#விழியோரப்பார்வை

Thiru

#கார்க்குழலியின்_கவிதைகள் #எனதுஓவியம் #ஓவியகவி #ஓவியம் #ஓவியங்கள் #தூரிககையின்_வர்ணங்கள் #தூரிகைகிறுக்கல்கள் #YourQuoteAndMine Collaborating with கார்மேகா

read more
கரிக்கோல் கிறுக்கலும்
     அழகாக இருக்கிறது 
தரித்த புன்னகையில்
     தெளிவாகத் தெரிகிறது
விரித்த கார்குழலும்
     வியக்க வைக்கிறது 
வரிகளில்கூட கவித்
     திறமை மிளிர்கிறது.  #கார்க்குழலியின்_கவிதைகள் 
#எனதுஓவியம் 
#ஓவியகவி 
#ஓவியம் 
#ஓவியங்கள் 
#தூரிககையின்_வர்ணங்கள் 
#தூரிகைகிறுக்கல்கள்  #YourQuoteAndMine
Collaborating with கார்மேகா

Thiru

Collab போடுங்க😁 #கார்க்குழலியின்_கவிதைகள் yqகண்மணி #விழிமொழி #விழிகவிதை #மொழிஇல்லாபரிமாற்றம் #கண்கள்_பதிவு #விழியீர்ப்புவிசை #YourQuoteAndMine

read more
விழிவழியே 
கண்டுவிட்டால் 
விழுந்துவிடுவேனோ 
உன்னிதயத்தில் என
விழிதிறக்க 
மறுக்கிறாயோ?  Collab போடுங்க😁
#கார்க்குழலியின்_கவிதைகள் 
#yqகண்மணி 
#விழிமொழி 
#விழிகவிதை 
#மொழிஇல்லாபரிமாற்றம் 
#கண்கள்_பதிவு 
#விழியீர்ப்புவிசை

Thiru

👀விழிக்கவிதை👀 #கார்க்குழலியின்_கவிதைகள் #கார்மேகக்காதல் #கண்மை #விழிகவிதை #மைத்தீற்றல் #மைவிழிகள் #வர்ணணை #மைவிழியாள்

read more
மின்வெட்டு பாய்ச்ச
தயாரானவள் 
என் கண்களைப்
பார்த்ததும் வந்த
புன்முறுவலால்
நான் மயங்கியது
என்னவோ உண்மைதான்
அவ்வழகுப் புன்னகையால்.  👀விழிக்கவிதை👀

#கார்க்குழலியின்_கவிதைகள் 
#கார்மேகக்காதல் 
#கண்மை 
#விழிகவிதை 
#மைத்தீற்றல் 
#மைவிழிகள்

Thiru

Collab போடுங்க😁 #கார்க்குழலியின்_கவிதைகள் yqகண்மணி #விழிமொழி #விழிகவிதை #தோற்றேன் #மொழிஇல்லாபரிமாற்றம் #கண்கள்_பதிவு #விழியீர்ப்புவிசை

read more
விழி திறந்து 
பார்த்தால்தானே
நான் தோற்றேனா
இல்லையா என்பது
தெரியும்?  Collab போடுங்க😁
#கார்க்குழலியின்_கவிதைகள் 
#yqகண்மணி 
#விழிமொழி 
#விழிகவிதை 
#தோற்றேன் 
#மொழிஇல்லாபரிமாற்றம் 
#கண்கள்_பதிவு

Thiru

#கார்க்குழலியின்_கவிதைகள் #அழகுதேவதை #அழகுப்புன்னகை yqகண்மணி #மழலைச்சிரிப்பு #மழலைக்காதலி #மழலைகாதல் #புன்னகையின்ருசி

read more
புண்பட்ட மனதை
புறங்காட்டி
பின்தள்ளுவதற்கு
பிள்ளையின் 
புன்சிரிப்பே 
போதும்.  #கார்க்குழலியின்_கவிதைகள் 
#அழகுதேவதை 
#அழகுப்புன்னகை
#yqகண்மணி 
#மழலைச்சிரிப்பு 
#மழலைக்காதலி 
#மழலைகாதல் 
#புன்னகையின்ருசி

Thiru

தயவு செய்து உணவை வீணாக்காதீர்கள்🙏🙏 #கார்க்குழலியின்_கவிதைகள் #பசியோடுகாத்திருக்கிறது #பசியில்_வாடும்_ஏழைகள் #பசியும்பட்டினியும் #பசியறிதல் #பாவம் #பசிஎன்பது #பசியின்_ருசி

read more
பச்சிளங் குழந்தைக்கு
பசிக் கொடுமை
காட்டிவிட்ட 
பெற்றோர்கள்
இருந்தென்ன... 
இறந்தாலென்ன...  தயவு செய்து உணவை
வீணாக்காதீர்கள்🙏🙏

#கார்க்குழலியின்_கவிதைகள் 
#பசியோடுகாத்திருக்கிறது 
#பசியில்_வாடும்_ஏழைகள் 
#பசியும்பட்டினியும் 
#பசியறிதல்

Thiru

#கார்க்குழலியின்_கவிதைகள் #வலிகளும்_வரிகளும் #வலியின்நினைவு #காத்திருக்கிறேன் #காத்திருக்கிறேன்_காதலோடு #விழிவலி #பலன் yqகண்மணி

read more
காத்திருந்த நேரத்திலும் 
பூத்திருந்த கண்களிலே
காதல் அங்கு தேங்கிநிற்க
வந்திடுமோ வலியே
விழி விளிம்பின் வழியே.  #கார்க்குழலியின்_கவிதைகள் 
#வலிகளும்_வரிகளும் 
#வலியின்நினைவு 
#காத்திருக்கிறேன் 
#காத்திருக்கிறேன்_காதலோடு 
#விழிவலி
#பலன் 
#yqகண்மணி

Thiru

#கார்க்குழலியின்_கவிதைகள் #விழிகவிதை #உருவம் #கண்சிமிட்டல் #மின்மினி #விழித்திரை #நீயே_எல்லாம் yqகண்மணி்

read more
அடிக்கடி 
கண்களை 
சிமிட்டாதே 
ஒவ்வொருமுறையும்
இறந்து, 
பின் உயிர்த்தெழ
வேண்டியிருக்கிறது.  #கார்க்குழலியின்_கவிதைகள் 
#விழிகவிதை 
#உருவம் 
#கண்சிமிட்டல் 
#மின்மினி 
#விழித்திரை 
#நீயே_எல்லாம் 
#yqகண்மணி்
loader
Home
Explore
Events
Notification
Profile