Nojoto: Largest Storytelling Platform

Best காதல்2021 Shayari, Status, Quotes, Stories

Find the Best காதல்2021 Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 25 Followers
  • 303 Stories

Kalai Ashok

#இக்கால_புலவர்கள்_குழு #நேற்றைய_மகிழ்ச்சியின்ஞாபகம் ஒரு கவி தொடுங்கள்... அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து.... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள் 💐 #இக்கால_புலவர்கள்

read more
இன்றைய கவலைகளுக்கு மருந்தாகலாம்
பத்திரமாக வைத்து கொள்வோம் அற்புதமான நினைவுகளை  #இக்கால_புலவர்கள்_குழு
#நேற்றைய_மகிழ்ச்சியின்ஞாபகம் 

ஒரு கவி தொடுங்கள்...
அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து....

💐நன்றி கலந்த வாழ்த்துக்கள் 💐
#இக்கால_புலவர்கள்

Kalai Ashok

#இக்கால_புலவர்கள் கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் #காதலித்து1_பார் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியைத் தொடர்ந்து....

read more
குருவியும் கொக்கரிக்கும்
புல்லும் போர் தொடுக்கும்
தாயும் பேயாவாள்
தந்தையும் அரக்கன் ஆவர்
உறவுகளும் உயிர் எடுப்பார்
உடன் பிறந்தவர்களும்
பகை ஆவார்...
காதலித்து பார்
கஷ்டங்கள் இல்லாமலே
கண்ணீர் வடிப்பாய்
காயங்கள் இல்லாமலே
ரத்தம் சிந்துவாய்
காதலித்து பார்  #இக்கால_புலவர்கள்
கவிஞர் வைரமுத்து பிறந்தநாள்


#காதலித்து1_பார் 
ஒரு கவி தொடுங்கள்
மேலுள்ள வரியைத் தொடர்ந்து....

Kalai Ashok

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #என்_வாழ்வே #இக்கால_புலவர்கள் #இக்கால_காலைகாவி #இக்கால_புலவர்கள்_குழு #காதல்2021 #YourQuoteAndMine

read more
நீதான் என தொலைந்து விடவே ஆசை கொள்கிறோம் 
உண்மையான அன்பா என ஆராயாமல் தொலைந்தே போகிறது இளைய சமூகம் காதல் எனும் கற்பனை வலையில்...
சேர்வாதற்கே  போராட்டம் சேர்ந்து விட்டால் பிரிவதற்கு ஆயிரம் போராட்டம் இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...
💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#என்_வாழ்வே
#இக்கால_புலவர்கள்
#இக்கால_காலைகாவி
#இக்கால_புலவர்கள்_குழு
#காதல்2021  #YourQuoteAndMine

Kalai Ashok

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #உன்_ஞாபகங்கள்வலிக்கிறது #காதல்2021 #இக்கால_புலவர்கள்_குழு #பிரிவுகவிதை #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
இயற்கையானா வலிகள் அனைத்தும் வந்து மறைந்து போறவை உன் நினைவுகள் மட்டுமே என்னை மடிக்க வந்தவை... இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...
💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#உன்_ஞாபகங்கள்வலிக்கிறது
#காதல்2021
#இக்கால_புலவர்கள்_குழு
#பிரிவுகவிதை  #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்

Kalai Ashok

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #நான்எப்போதும்_உன்னுடன் #இக்கால_புலவர்கள்_குழு #காதல்2021 #அன்புபரிமாற்றம் #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
உன் அமைதியின் மௌனமாக
உன் புன்னகையில் ஒலியாக
உன் கோபத்தின் அமைதியாக
உன் கஷ்டங்களின் நிம்மதியாக
உன்னவனாக உன்னுடன் என்றும்
இருப்பேனடி  இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...
💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#நான்எப்போதும்_உன்னுடன்
#இக்கால_புலவர்கள்_குழு
#காதல்2021
#அன்புபரிமாற்றம்  #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்

Kalai Ashok

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #வாழ்வே_ஒருசங்கீதம் #காதல்2021 #கணவன்மனைவி #வாழ்க்கையில்எதை #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
ரசிப்பவன்
இனிமையாக
வாசிக்கிறான்
ரசிக்க மறந்தவன்
ஏனோ தானோ என்று
வாசிக்கிறான்..  இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...
💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#வாழ்வே_ஒருசங்கீதம்
#காதல்2021
#கணவன்மனைவி
#வாழ்க்கையில்எதை  #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்

Kalai Ashok

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #காதல் _சுகமானது #இக்கால_புலவர்கள்_குழு #காதல்2021 #காதல்செல்லம்மா #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
அதனால் உண்டாகும்
 வலிகளை கூட
 நீ ரசிக்க துவங்கும்
பொழுது.. இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...
💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#காதல் _சுகமானது
#இக்கால_புலவர்கள்_குழு
#காதல்2021
#காதல்செல்லம்மா  #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்

Kalai Ashok

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #முதல்முறை_உனைப்பார்த்தபோது #இக்கால_புலவர்கள்_குழு #காதல்2021 #அன்பு #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
மனசு பட்டாம்பூச்சி போல பறந்துச்சு  இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...
💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#முதல்முறை_உனைப்பார்த்தபோது
#இக்கால_புலவர்கள்_குழு
#காதல்2021
#அன்பு  #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்

Kalai Ashok

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #அன்பின்_மௌனம் #இக்கால_புலவர்கள்_குழு #அன்பு #வலிகள் #காதல்2021 #YourQuoteAndMine

read more
ஆழமானதா, அழகானதா, அற்புதமானதா தெரியலையே ஏன்னா எனக்கு மௌனமா இருந்து பழக்கம் இல்லை கோபமோ, பாசமோ மனசுல எதையும் வச்சுக்கிறது இல்லை.... இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...
💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#அன்பின்_மௌனம்
#இக்கால_புலவர்கள்_குழு
#அன்பு
#வலிகள்
#காதல்2021  #YourQuoteAndMine

Kalai Ashok

இக்கால புலவர்கள் அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க... 💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐 #காதலின்_பாதுகாப்பில் #இக்கால_புலவர்கள்_குழு #காதல்2021 #என்னவள்_அவள் #YourQuoteAndMine Collaborating with இக்கால புலவர்கள்

read more
காதலின் பாதுகாப்பில் நாம் இருவரும் மட்டுமே இருவரை மட்டுமே யோசிப்பதுதான் பாதுகப்பா நாம் இருவரையும் தாண்டி நமக்கு வெளிச்சம் கொடுத்த இரு பெரும் சூரியன்கள் அவர்களையும் சற்று சிந்திப்போமே... இக்கால புலவர்கள்
அனைவரும் மேலுள்ள வரியைத் தொடர்ந்து வரி தொடுக்க...
💐நன்றி கலந்த வாழ்த்துகள் 💐
#காதலின்_பாதுகாப்பில்
#இக்கால_புலவர்கள்_குழு
#காதல்2021
#என்னவள்_அவள்  #YourQuoteAndMine
Collaborating with இக்கால புலவர்கள்
loader
Home
Explore
Events
Notification
Profile